பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|U|| )امرا) لا வேள் தி. 10(1/xons) 17ஆம் திருமுறை 523. மயில்மீது வர தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதான *வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு மதுரமொழி யாழி சைக்கு மிருநாலு. வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு மடியருவ வேள்.க னைக்கு மறவாடி, நெடுகனக மேரு வொத்த புளகமுலை fமாத ருக்கு நிறையுமிகு காத லுற்ற மயல்திர. நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர நிலவுடியி லேறி யுற்று வரவேனும், மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து மவுலியற வாளி தொட்ட அரிராமன். மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ய டிக்க

  1. மவுணமறை யோது வித்த குருநாதா: Xஇடையரியு லாவு முக்ர அருணகிரி மாநகர்க்கு

னியகுண கோபுரத்தி லுறைவோனே. எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு மிடையுருவ வேலை விட்ட பெருமாளே (15)

  • நிலவொளி, யாழிசை, கடலொலி, வேள்கணை, மாதர் வசை மொழி இவை காமமிக்கார்க்கு வேதனை தருவன:

(பாடல் 218-பக்கம் 53- பாடல் 284 (பக்கம் 204). பார்க்க) 1 மாதருக்கு மாது அருக்கு அருக்கு அருமை # மவுன வசனம்" - திருப்புகழ் 515. X அரி - (பாம்பு) அரிகுலம் மலிந்த அண்ணாமலை" - அப்பர் 4-63-6. அரவுமிழ் மணிகொள் சோதி அண்ணாமலை 4-63-7 அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலை. சம்பந்தர் 1-69-11 மாசுணங்கள் தண் மணிப் பைகள் அவிழ்த்திடும் சோணசைலனே" சோணசைலமாலை - 40, அரி - பன்றி எனவும் கொள்ளலாம். "ஏனத் திரளோ டினமான்கரடி யழியும் அண்ணாமலை" சம்பந்தர் 1-69.3 (தொடர்ச்சி பக்கம் 199. பார்க்க)