உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கயிறென அமரர நந்த கோடியு முறைமுறை யமுதுக டைந்த நாளொரு கதியற வுலகைவி ழுங்கு மேகவொ ழுங்குபோல, வினைமத கரிகளு மெண்டி சாமுக கிரிகளு முறுகிட அண்ட கோளகை வெடிபட எவரையும் விஞ்சி வேலிடு நஞ்சுபோல. விடுகுழை யளவும ளந்து காமுக யிர்பலி கவர்வுறு பஞ்ச பாதக ரு வி ளிரொ ■ τεμGl ழிவலை மக إاضا சுடா திேடாதோ முனைபெற வளையஅ ணைந்த மோகர நிசிசரர் கடகமு றிந்து துாளெழ முகிலென வுருவமி ருண்ட தாருக னஞ்சமீன. முழுகிய திமிரத ரங்க சாகர முறையிட இமையவர் தங்க ஞர்புக முதுகிரி யுருவமு னிந்த சேவக செம்பொன்மேரு. அணையன கனவித சண்ட கோபுர அருணையி லுறையும ருந்து ணாமுலை அபிநவ வணிதைத ருங்கு மாரநெ ருங்குமால்கொண். டடவியில் வடிவுக ரந்து போயொரு குறமகள் பிறகுதி ரிந்த காமுக அரியர பிரம்பு ரந்த ராதியர் தம்பிரானே (21)

  • மோகரம் - பேராரவாரம் மோகரதுந்துமி ஆர்ப்ப திருப்புகழ் 364