பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/227

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 535. நரகிற் புகுதாதபடி தனனா தனனத் தனனா தனனத் தனனா தனனத் தனதான அருமா மதனைப் பிரியா தசரக் கயலார் நயணக் கொடியார்தம் அழகார் புளகப் புழுகார் சயிலத் தணையா வலிகெட் டுடல்தாழ: இருமா நடைபுக் குரையோ யுணர்வற் றிளையா வுளமுக் குயிர்சோர. *எரிவாய் நரகிற் புகுதா தபடிக் கிருபா தமெனக் கருள்வாயே: ஒருமால் வரையைச் சிறுதுாள் படவிட் டுரமோ டெறிபொற் கதிர்வேலா. உறைமா னடவிக் குறமா மகளுக் குருகா றிருபொற் புயவிரா; tதிருமால் கமலப் பிரமா விழியிற் றெரியா வரனுக் கரியோனே. செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் றிருவி தியினிற் பெருமாளே (27) 536. பிறவியற தனதனா தானனத் தனதனா தானனத் தனதனா தானனத் தனதான

  1. அழுதுமா வாவெனத் தொழுதுமூ டுேநெக்

கவசமா யாதரக் கடலூடுற்.

  • எரிவாய் நரகம் - கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களுள் ஒன்று; ஏழு நரகங்கள்:- கூடசாலம். கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்) பாவஞ் செய்தவரைக் குயச் சூளையிற் சுடுவதுபோல் வாட்டும் நரகம் - கும்பி பாகம்

tதிருமால், பிரமா இருவர்க்கும் அண்ண முடியாமையால் அம்மலை "அண்ணா" - மலை எனப் பெயர் பெற்றது. இறைவனது சோதி உருவமே திருவண்ணாமலை - பாடம் 319-பக்கம் 292-பார்க்க (தொடர்ச்சி பக்கம் 223 - பார்க்க)