பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முருகவேள் திருமுறை [7ஆம் திருமுறை

பெரிய “பண் டத்தைச் சத்திய பித்தன்

  பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும் 
  ப்ரபையள் t தண்டிற்கைப் + பத்ம மடப்பெண் கொடிவாழ்வே 

பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்

  பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம் 
  பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. (5)
            456 சத்தியப் பொருளை உணர
             தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
             தனதனந் தத்தத் தத்தன தத்தம் 
             தனதனந் தத்தத் தத்தன தத்தம்  தனதான

புனமடந் தைக்குத் தக்க புயத்தன்

  குமரனென் xறெத்திப் பத்தர் துதிக்கும் 
  பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும்         பிறிதேதும் 
  புகலு Oமெண் பத்தெட் டெட்டியல் தத்வம்
     சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் 
     பொதுவை "யென் றொக்கத் தக்கதொ ரத்தந்   தனைநாளும்: 

சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண்

  tt டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குத் 
  தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் செயல்பாடித்

     *பண்டத்தை பண் தத்தை


  "சரிகம பதநிப் பாடல் தண்டு தைவரு செங்கையோன்"
                                   (வில்லி பாரதம் இந்திர-42) 

தேவி கையில் வீணை .

"பண் களிக்கும் குரல் வீணையும் கையும் .

                                   அபிராமி அந்தாதி 70. 
  1. பார்வதி தாமரையில் வீற்றிருப்பது - பாட்டு31 பக்கம் 91

x எத்தி ஏத்தி 0 எண்பத்தெட்டு எட்டு 96."என்று சூரியன். tt அறுவரும் அறுவகைச் சமயத்தாரும் பாட்டு 156 362 பார்க்க).