பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அரியு மயனுமம ரருமாய சிட்ட பரிபால னன்ப ரடையு மிடரைமுடு கியெநூறதுட்ட கொலைகார ரென்ற அசுரர் படையையடை யவும்வே ரறுத்த அபிராம செந்தி லுரகவ்ெற் புடையோனே. அருண கிரணகரு ணையபூர ணச்ச ரனழே லெழுந்த இரண கரணமுர ணுறுசூர னுட்க மயிலேறு கந்த *அருணை யிறையவர்பெ 674 வடபாலமர்ந்த அறுமுகப் பருமாளே. (32) 541. அருள் பெற தனதனனத் தனதான இரவு பகற் பலகாலும் - இயலிசைமுத் தமிழ்கூறித்: திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே பரகருணைப் பெருவாழ்வே - பரசிவதத் துவஞானா; அரனருள்சற் புதல்வோனே - அருணகிரிப் பெருமாளே (33) 542. கிருபை பெற தனண தணனா தனன தணனா தனண தணனா தனதான t இருவர் மயலோ அமளி விதமோ எனென செயலோ அனுகாத. # இருடி அயன்மா லமர ரடியா ரிசையு மொலிதா னிவைகேளா:

  • அருணை பெரிய கோபுரத்து வடபால் அமர்ந்த பெருமாள்கோபுரத்திளையனார்) - இவரே அருணகிரியாரை ஆட்கொண்ட மூர்த்தி அடலருணைத் திருக் கோபுரத்தே யந்த வாயிலுக்கு வட அருகிற்.கண்டு கொண்டேன். கந்தரலங்காரம் (காப்பு): இங்கு அருணை அடல் திருக் கோபுரம் - (அடல் - வலிய) - பெரிய கோபுரம்" எனப் பொருள் காணவேண்டும்.

t உனை நங்களப்பா சரணம் என்று கூறல் உன் செவிக் கேறலை கொல் பெண்கள் மேற் பார்வையை கொல்' (திருப்புகழ் 613).என்பதும் இக்கருத்ததே. - =

  1. பாம்பணைத் துயின்றோன் அயன் முதல்தேவர் பன்னெடுங் காலம் நிற் காண்பான் ஏம்பலித்திருக்க... திருவிசைப்பா (பூவணம்).