பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 235 திருமாலும், பிரமனும், தேவர்களும் ஆன சிட்டர்களை (மேல்ோர்களைக்) காத்தளிப்பவனாய், அன்பர்களுக்கு வரும் வருத்தங்களை ஒட்டித் துாளாக்க, துஷடர்களான கொலைகாரர்கள் எனப்படும் சுரர்களுடைய சேனை முழுமையும் வேரறுத்த அழகனே! '; துார், (நாகமலை என்கின்ற்) திருச்செங்கோடு- எனுந் (தலங்களை உடையவனே) தலங்களில் ற்றிருப்பவனே! செவ்விய ஒளிவீசுவதும், கருணை ЛтөлтLDгт 55 நிறைந்ததுமான உன்து திருவடியைப் பகைத்து ே திர்த்து வந்த ப்ோர்மனம் த்ொன்ட்வனாய் மாறுபட்டெழுந்த சூரன் அஞ்சும்படி மயில்ழிது ஏறிவந்த கந்தனே திரு அண்ணா. மலையில் சிவபிரானது (திருக்கோயிலின்) பெரிய கோபுரத்தில் வடக்குப் பக்கத்தே அமர்ந்துள்ள ஆறுமுகப் பெருமாளே! - (விலைமாதர் சிங்கிவிட அருட்புரிவாயே) 541. இரவும் பகலும் பலமுறையும் - இயல், இசை நாடகம்) ஆகிய முத்தமிழாலும் (உன்னை) புகழ்ந்து பாடி நில்ைத்த்து எதுவோ அது எனக்குத் தெளிவுடன் விளங்க - உனது திருவருளைத் தருவாயே. ம்ேல்ான கருண்ையுடன் விளங்கும் பெருவாழ்வே! மேலான சிவமயமான உண்மையான (ஞானனே) ஞானப் பொருளே! சிவபிரான் அருளிய நல்ல பிள்ளையே திரு அண்ணாமலைப் பெருமாளே! (திரு அருளைத் தருவாயே) 542. இருவர் (தேவசேனை - வள்ளியம்மை) மீது கொண்ட ஆசையோ! - வேறு உனது திருக்கோயிலில் நடக்கும் ரவாரங்களோ (அல்லது உனது பூம்படுக்கையில் நடக்கும் சேடங்களோ) வேறு என்ன என்ன நிகழ்ச்சிகளோ என்ன காரணமோ - அடியேனுக்குத் தெரியாது - உன்னை அணுக முடியாத முநிவர்கள், பிரமன், மால், தேவர்கள், அடியார்கள் - ဒွိဇ္ဇို/ பேரும் முறையிட் டலறும் ஒலிகள் எனது செவியில் ழவில்லை; (அங்ங்னம் இருக்க)