பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/269

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மாரோன் முப்புர நீறா யுற்றிட அங்கி யுமிழ்ந்திடு வோரி பம்புலி தோல்*ச யத்தொடெ t யேகா சர்ச்சடை கங்கை யிளம்பிறை யார ணிந்தவர் மாடே றிக்கட லாலா லத்தையு முண்டவ ரெந்தை சிவாது பங்குறை o யென்றன்மாதா. மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி யம்பிகை சங்கரி மோக சுந்தரி Xவேதா மக்கலை ரூபாள் முக்கணி ரம்பிய கொங்கையி னாள்ய யந்தருள் மாஞா னக்கும ராதோ கைப்பரி யின்பத வண்குரு வேOயெ னஞ்சுரர் தொண்டுபாடச், ஆரார் மக்கிட மாமே - ருக்கிட அங்கட லெண்கிரி யோடி பங்கொடு tt தீயே ழற்றிட பாதா ளத்துறை நஞ்சர வின்பன மாயி ரங்கெட ஆழ்வா_ளக்கிரி தூளா. கிப்பொடி விண்கணி றைந்திட வே#ந டம்புரி கின்றவேலா.

  • சிவபெருமான் சிங்கத்தின் தோலையும், தலையையும் அணிந்தவர் என்பதற்குத் தரியாவுள மால்கொடு தன்னிகழு, மரியோடு கைம் மாவை யடற்புலியை, யுரியாமிசை போர்வை யுடுக்கையெனப் பரியாவர னுற்றது பார்த்திலையோ" என்னுங் கந்த புராணம் - காமதகனப்படலம் 32ஆம் பாடலையும். "புலிபுலி யதளுடுக்கும்" என்னும் ஆரீகாளத்திப் புராணம் - தென்கைலாயச் சருக்கம் 68ஆம் பாடலில் வெந்திறற் சியஞ் சியத் தலை புனை தருந்தென் வெள்ளிச் சயிலத்தி னிறக்கின் மன்னோ" என்பதையும், ஏனையோர்க் கிறைமை யின்மை காட்டி முடங்குளை மடங்கன் முகண்டு.உக் கோத்த வெண்டலை மாலை கண்டவர் வெருவத் தண்டாது கிடைக்குந் திண்டோட் பொருப்பன்" என்னும் இஷ்டலிங்க அகவலையும் நோக்குக "சிங்கத்துரி மூடுதிர்" தங்கிய மாதவத்தின் தழல் வேள்வியினின் றெழுந்த சிங்கமும் நீள்புலியும் செழுமால்கரி யோடலறப் பொங்கிய போர்புரிந்து பிளந்திருரி போர்த்ததென்னே' - சுந்தரர் 27; 99-6.

1 ஏகாசம் - போர்வை ஏகாசர் போர்வையை யுடையவர். சிவ அநுபங்கு உறை - சிவபெருமானோடு கூட (அவர் திருமேனியிற்) பாதியாக உறையும் (x,o,*, t t தொடர்ச்சி - 265- ஆம் பக்கம் பார்க்க.)