பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/310

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 305 569. தலையை மொட்டையடித்தும், சிவப்புத் துணியை (காவித்துணியை) ப்பில் அணிந்தும், մPG ՈԼ-ն ThԼ/ வளர்த்துக்கொண்டும், ரும்பிய புலித்தோல் ஆடையை பெருமையாக மகிழ்ந்து அணிந்தும், சாமர்த்தியமாகக் கற்க ஆரம்பித்தும், தவம் என்பன்த் அந்தச் சொல்லின் சப்தத்தளவே றிந்தும், (சற்றேனும் தவநிலையில்லாது), திருநீற்றை (விபூதியை) உடலில் நிரம்ப அணிந்தும், m திரிய வலைக்குள் அகப்பட்டும், கதறி வேதனைப்படும் நிலைக்கு உண்டான அழகுடனே - (பொன் வேண்டி). (ரசவாதத்தால்) பொன்னை జ్ఞ திரிந்து சோர்வு அடையும் என்னைக் கொஞ்சம் கவனித் என்னுடைய கவலையை ஒழிக்கவேண்டி (என்மீது) ఢీ::ఖే அருள்புரிவாய்ாக அலைவீசும் கடலில் மாமரத்தை (சூரனை) அரிந் தும், அரிய கிரவுஞ்சகிரியைத் தூளாக்கியும், தேவலோகத்திற் புகுந்து பெருமை வாய்ந்த யானை (தேவசேனைக்கு) அருள்பாலித்து அவளைக் கைப்பற்றியும் வந்து திரு அண்ணாமலையிற் புகுந் வீற்றிருந்து அறிவு உள்ள் பக்தர்களுக்கு இரங்குகின்ற யானே. (மேரு மலையை (வில்லாக வளைத்துப், பறக்கின்ற #ஆத் திரிபுரங்களின் மீது கோபித்துச் சற்றே சிரித்திருந்த் சிவபெருமானுடைய (மிதலை குழந்தையே! (தினை)ப் புனத்திலே புகுந்து, (அங்கே மனித உருக்கொண்டு திரிந்து, வேடர் (வளர்த்த) ம்யில்போன்ற (வள்ளியை) வன்ளத்துக் கவர்ந்து (அபகரித்து) வந்த பெருமாளே! (கவலை ஒழித்தற் கிரங்கி அருள்வாயே) 570. திருட்டு வியாபாரம் செய்வதில் சாமர்த்தியம் கொண்ட ஷட்ர்கள், ஆணவ சொரூபம் உடையவர்கள், திய தன்மை கர்ண்ட வ்ேசிகள், இவ்வுலகில் உள்ள தந்த்ரவாதிகள், கெட்டுப்போன பரத்தைமார்கள்- மிகவும் நாணம் இல்லாதவர்கள்.