பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிலைக்கு நேர்புரு வப்பெரு நெற்றிக ளெடுப்பு மார்பிக ளெச்சிலு தட்டிகள் சிரித்து மாநுடர் சித்தமு ருக்கிகள் விழியாலே, வெருட்டி மேல்விழு "பப்பர மட்டைகள் மிகுத்த பாவிகள் வட்டமு கத்தினை t மினுக்கி யோலைகள் பித்தளை யிற்பணி மிகநீறால். விளக்கி யேகுழை யிட்டபு ரட்டிகள் தமக்கு மர்ல்கொடு நிற்கும ருட்டனை விடுத்து நானொரு மித்திரு பொற்கழல் -- பணிவேனோ, தரித்த தோகன தக்கன செக்கண குகுக்கு கூகுகு குக்குகு குக்குகு தகுத்த தீதிகு தக்குகு திக்குகு எனதாளந். தடக்கை தாளமு மிட்டியல் மத்தள மிடக்கை தாளமு' மொக்கந டித்தொளி தரித்த கூளிகள் தத்திமி தித்தென அருக்க னாரொளி யிற்ப்ரயை யுற்றிடு மிரத்ந மாமுடி யைக்கொடு கக்கழ லடக்கை யாடிநி ணத்தையெ டுத்துன அறவேதான். அரக்கர் சேனைகள் பட்டுவி ழச்செறி திருக்கை வேல்தனை ட்டரு ளிப்பொரும் அருட்கு காவரு னைப்பதி யுற்றருள் பெருமாளே. (62) சிகணபூதம்

  • பப்பர மட்டைகள் - திருப்புகழ் 508, 1228 பார்க்க

1 முகமினுக்கி மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளை யோலை விளக்கி யிட்டு" - திரு ஏகம்பமாலை 29

  1. பூதங்கள் போரிற் கிடக்கும் ரத்ன முடிகளைக் கழற்சிக் காய்களைக் கொண்டு விளையாடுவதுபோல விளையாடினவாம்:

பூதங்கள் ரத்ன முடிகளின் ரத்னங்களைக் கொண்டு ஒற்றையா இரட்ட்ையா என்னும் விளையாட்டைப் பந்தயம் போட்டுக்கொண்டு விளையாடின என்று பூதவேதாள வகுப்பு கூறுவது இங்கு உணர்தற்பாலது. "யுத்த களத்தினில் ரத்ன மணிக்குவை ஒட்டமொ டொற்றை யிரட்டை பிடிப்பன' (பூதவேதாள வகுப்பு)