பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/319

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தோலா லேகா லாலே யூனா லேசூழ் பாசக் குடில்.மாசு. தோயா மாயா வோயா நோயால் GeFтлѓвитий шототъ கடவேனோ;

  • ஞாலா மேலா வேதா போதா

நாதா t சோதிக் கிரியோனே. ஞானா சாரா வானாள் கோனே நானா வேதப் பொருளோனே: வேலா பாலா : சீலா காரா வேளே Xவேடக் கொடிகோவே. வீரா தாரா Oஆறா தாரா விரா வீரப் பெருமாளே (64) 575. இடர் தீர தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதான புணர்முலை மடந்தை மாதர் வலையினி லுழன்ற நேக பொறியுட லிறந்து போன தளவே துன். புகழ்மறை யறிந்து கூறு மினியென தகம்பொ னாவி பொருளென நினைந்து நாயெ னிடர்தீர

  • ஞாலம் - உயந்தோர் - இம் மூவர் ஞாலம் எனப் படுவார்"திரி கடுகம். உலகம் என்பது யர்ந்தோர் மாட்டே' என்பது இலக்கணம்

t சேரிக் கிரி" என்றும் பாடம் சேரிக்கிரி -தென்சேரி கிரி (பாடல் 396)

  1. சில ஆகாரா - பரிசுத்த வடிவனே.

X கோழிக் கொடியோனே' என்றும் பாடம் O ஆறு ஆதாரம் - பாடல் 220 (பக்கம் 56.58)