பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மொழிப்ப ரத்தைகள் காசா சைவில்முலை பலர்க்கும் விற்பவர் நானா வநுபவ முயற்று பொட்டிகள் மோகா வலமுறு கின்றமூடுர், செகத்தி லெத்திகள் சார்வாய் *மயகிகள் திருட்டு மட்டைகள் மாயா சொருபிகள் சிரித்து ருக்கிகள் ஆகா வெனநகை சிந்தைமாயத். திரட் t பொ றிச்சிகள் மாபா விகளப கடத்த சட்டைகள் முதே விகளொடு திளைத்த லற்றிரு சீர்பா தமுமினி யென்றுசேர்வேன். தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொகு செகுச்செ குச்செகு சேசே செககன தொகுத்தொ குத்தொகு தோதோ தொகுதொ தொந்தத்தோ துடுட்டு டுட்டுடு டூடு டுடு டுடு திகுத்தி குத்திகு தீதோ எனவொரு துவக்க நிர்த்தன மாடா வுறைபவர் தொண்டர்பேனும்

  1. அகத்தி யப்பனு மால்வே தனும்அறம்

வளர்த்த கற்பக மாஞா லியுமகி ழவுற்ற நித்தபி ரானே அருணையில் நின்றகோவே. அமர்க்க ளத்தொரு ஆரே சனைவிழ முறித்து ழக்கிxய்வானோர் குடிபுக அமர்த்தி விட்டசு வாe அடியவர் தம்பிரானே(71)

  • மயகிகள் மயக்கிகள் 1 பொறி . தந்திரம் பொறியிற் பல மாயம் தரும் பொறிகள் அறிந்து

கம்ப ராமாயணம் - சூர்ப்ப - 139,

  1. அகத்தியப்பன் அகத்தியராற் பூசிக்கப்பட்டவன். X அவ் வானோர்.