பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • தன்கைத் தடிகொடு குந்திக் _t கவியென உந்திக் கசனம றந்திட் டுளமிக

சலித்து வுட்ல்சில மிகுத்து மதிசெவி

மறைபட கிடத்தி மனையவள் சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில் சண்டக் கருநம னண்டிக் கெர்ே

றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை பதைப்ப் xதனிவழி யடித்து கொடுசெல சந்தித் தவரவர் ப்ங்குக் கழுதுஇ ரங்கப் பினமெடு மென்றிட் டறையறை தடிப்ப சுடல்ையி லிறக்கி_விறகொடு கொளுத்தி Oயொருமிடி பொடிக்கு மிலையெனு திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி முடலாமோ, நதlத நதlத ###ಣೆಶ್ಟಕ್ಚಿ? திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திழித்தி திதி திதி திமி என்பத் துடிக்ள்த வுண்டைக் கிடுபிடி பம்பைச் **சலிகைகள் சங்கப் பறைவளை திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு செம்பொற் குடமுழ அந்தப் புடன்மணி பொங்கச் சுர்ர்மலர் சிந்தப் பதமிசை @ಣೆ மறைசிலர் துதிப்ப் முநிவர்கள் களித்து வக்ைitமனி முழக்க அசுரர்கள் களமீதே

  • பாடல் 554 பக்கம் 262 கீழ்க்குறிப்புப் X பார்க்க

t கவி - குரங்கு

  1. வன்பல் விழுந்து இரு கண்களிருண்டு" - பட்டினத்தாா உடற்கூற்று.

x உயிர்போம் அத்தனி வழிக்கே கந்தர்அலங். 59. கூற்றுவனுர்க்குச் செல்லும் வழியும் துயரும் பகளிர் கந்தர் அலங்.56, 0 காயம் ஒருபிடி சாம்பலாகி விடலாமோ திருப்புகழ் 778,

  • சலிகை - சல்லிகை சல் என்ற ஒசை கொண்டதால் சல்லிகை, 'மத்தளம், தண்ணுமை யிடக்கை, சல்லிகையென வைத்த நான்கும் உத்தமக் கருவி சிலப்பதிகாரம் (ஊர்கான்) 151 - உரை. tiமனி மன்னி, பொருந்தி,