பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/347

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை துண்டச் சசிதுதல் *சம்பைக் கொடியிடை ரம்பைக் கரசியெ f னும்பற் றருமகள் சுகிப்ப மணவறை களிக்க அணையறு முகத்தொ டுறமயல் செழித்த திருபுய செம்பொற் கரகம லம்பத் திருதல மம்பொற் 4 சசியெழ Xசந்தப் பலபடை செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை சிறப்பொ டொரு f குடில் மருத்து வணமகள் தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெOனி Oடைஞ்சற் பொடிபட முன்புற் றரு *ளயில் தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை நடித்து Hஅழல்கிரி பதிக்குள் " ளே (77) лт

  • சம்பைக் கொடி இடை - திருப்புகழ் 210 பார்க்க 1 உம்பல் தரு மகள் - தெய்வயானையம்மை னும்பொற் குறமகள்" என்றும் பாடம் இந்தப் பாடத்திற் பின்வரும் குடில் மருத்துவன மகள்' என்பதற்கு விண்ணுலகத்து இந்திரன் மகள் - தேவசேனை எனப் பொருள் காண்க குடில் - விண் மருத்துவன் இந்திரன்.
  1. சசி யெழ - சந்திரனைப்போல் ஒளியெழ X பலபடை பதினோர் உருத்திரரும் முருகவேளுக்குப் படையாம். "உருத்திரர் தமை....இவன் கையிற் படையாய் இருத்திரென் றவரைப் பல படை யாக்கி சந்தனன் எம்பிரான் கரத்தில்"

'உருத்திர கணத்தோர் நவிலருந் தோமரம், கொடி, வாள். வன்திறற் குலிசம் பகழி, அங்குசமும், மணி. மலர்ப்பங்கயம், தண்டம், வென்றிவில், மழுவும் ஆகி வீற்றிருந்தார் விறல்மிகும் அறுமுகன் கரத்தில்" "ஆயதற் பின்னர். * எப்படைக்கும் நாயக மாவதொரு தனிச் சுடர்வேல் நல்கியே மதலைகைக் கொடுத்தான்' -கந்தபுரா -1-18-36,37,38. o இடைஞ்சல் பொடிபட அயில் தொடுத்து. இளநகை பரப்பினது இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும். இளநகை பரப்பினது. வருமுக நகையொளி தழைந்த நயனமும் இருமலர் சரணமும் மறவேனே." - திருப்புகழ் 113. (அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 8 பார்க்க) (தொடர்ச்சி பக்கம் -343 பார்க்க)