பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிந்துவி லேயுற் றெழுந்த காளவி டங்கள் மீதிற் சிறந்த சோதியர் திண்புய மீதிற் றவழ்ந்து வீறிய குருநாதா: *சிங்கம தாகத் திரிந்த மால்கெரு வம்பொடி யாகப் பறந்து சிறிய சிம்புள தாகச் சிறந்த காவென வருகோமுன். t செங்கதி ரோனைக் கடிந்த தீவினை துஞ்சிட வேநற் றவஞ்செய் தேறிய தென்கயி லாயத் தமர்ந்து வாழ்வருள் பெருமாளே. (3)

5. சிதம்பரம் (ரெயில்வே ஸ்டேஷன். பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலம். தரிசிக்க முத்தியளிக்குந் தலம். மூவர் தேவாரமும் திருவாசகமுந் திருக்கோவையாரும் .பெற்ற முதுநகர். இது தில்லை, பற்றப்புலியூர் புலியூர், புலிசை, புலிச்சுரம், மணறு, தி ச் சிற்றம்பலம் எனவும் பெயர் பெறும். பஞ்ச சபைகளில் 鬍 கநகசபை. இங்குத் தாண்டவ தரிசன ப்ரபாவத்தையுந் தில்லை மூவாயிரர் பெருமையையும் அருண. கிரிநாதர் மிகச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ஸ்தலபுராணங்: களுண்டு.) 590. துதி தனதனன தான தனதனண தான தனதனன தானத் தனதானா கனகசபை மேவு மெனதுகுரு நாத கருணைமுரு கேசப் பெருமாள்கானன். கனகநிற வேத ணபயமிட மோது கரகமல சோதிப் பெருமாள்கானன்;

  • நரசிங்கத்தை வீரபத்திரர் சரபப்பகூதியாய் அடக்கின வரலாற்றைப் பாடல் 566-பக்கம் 292 பார்க்கவும்.

t தகூடியாகத்தில் ஒரு சூரியனுடைய தன்னைப் பழித்தும் ஒரு சூரியனுடைய பற்களைத் தகர்த்தும் வீரபத்திரர் தண்டனைபுரிந்தார். (தொடர்ச்சி பக்கம் 353-பார்க்க)