பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 591. துதி தத்ததன தான தத்ததன தான தத்ததன தான தனதான கைத்தருண சோதி யத்திமுக வேத

  • கற்பகiச கோத்ரப் பெருமாள்கானன். கற்பு:சிவ காமி நித்யகலி யாணி

கத்தர்குரு நாதப் பெருமாள்கானன்;

  1. வித்துருப ராம ருக்குமரு கான

வெற்றி யயில் பாணிப் பெருமாள்கானன். வெற்புளக டாக முட்குதிர Xவீசு வெற்றிமயில் வாகப் பெருமாள்கானன்; சித்ரமுக மாறு முத்து மணி மார்பு திக்கிணினி லாதப் பெருமாள்கானன். தித்திமிதி தீதெ னொத்திவிளை யாடு சித்திரகு மாரப் பெருமாள்கானன்; சுத்த Oவிர சூரர் பட்டுவிழ வேலை தொட்டக்வி ராஜப் பெருமாள்கானன். துப்பு **வளி யோடு மப்புலியுர் மேவு சுத்தசிவ ஞானப் பெருமாளே (2)

  • சிதம்பரத்தில் மேலைக் கோபுர வாயிலில் வீற்றிருக்கும் கணபதி கற்பக விநாயகர்; புலியூர் புகழ்சொற்பதப் பொருளாகுவ அணிகோபுரக் கற்பகத் தனியானை கழல்களே" - கோயிற்புராணம்

t சகோத்ரம் . ஒரே கோத்திரம் - எனலுமாம், சதாசிவ கோத்திரன்" என்றார் பிறிதோரிடத்தும் - திருப்புகழ் 330

  1. வித்துரூபம் - விந்துரூபம் மழைத்துளி பெய்யும் மேகவண்ணம்

x வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்தசைபடு கால்பட் டசைந்தது மேரு (கால்-கற்று) . கந்தர் அலங் 11. o வீர சக வள்ளியோடும்.