பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/363

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 592. தரிசனை பெற தனதனன தனண தந்தத் தனதானா இருவினையின் மதிம யங்கித் திரியாதே. *எழுநரகி லுழலு நெஞ்சுற் றலையாதே; t பரமகுரு அருள்நி னைந்திட் டுனர்வாலே. பரவுதரி சனையை யென்றெற் கருள்வாயே; ର ಗಿಣ್ಣೆ ழ யுதவு சங்கப் புலவோனே. வனருளு முருக செம்பொற் கழலோனே, கருணைநெறி புரியு மன்பர்க் is: கெளியோனே. X.கனகசபை மருவு கந்தப் பெருமாளே. (3) 593. கழல் பெற தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தநதத தனதான குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி oசிவவமு துாறுக வுந்திப் பசியாறிக் கொடிய இருவினை மூலமும் *வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய tt நமசிவ யோமென் கொஞ்சிக் களிகூரப்.

  • எழுதரகு பாடல் 535 பக்கம் 222. கீழ்க்குறிப்பு.

t அருணகிரியாரின் வரலாறு சம்பந்தப்பட்ட வரையில் 'பரமகுரு' என்பதற்கு பரமேசுரனாகிய குரு என்றே பொருள் காணலாம். ஏனெனில் அருணாசலேசுரரே இவருக்குக் குருவாக அருள் புரிந்துள்ளார். இது அமுத மொழிகொடு தவநிலை அருளிய பெரிய குணதரர் உரைசெய்த மொழி' எனவரும் திருப்புகழால் (1006) ஒருவாறு உணரக்கிடக்கின்றது . 'அருணகிரிநாதர் வரலாறு" பக்கம் 4, 5, (கீழ்க்குறிப்பு 3). 4 உக்கிரபாண்டியராக முருகவேள் மதுரையில் அரசுபுரிந்து சங்கப் புலவர்களுடன் தமிழ் ஆய்ந்தார். 'குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்டமிழ் மதுரங் கூட்டுண எழுந்த வேட்கையால்" - - மதுரைக் கலம்பகம் - 93. திருவள்ளுவமாலையில் உக்கிரப் பெருவழுதியாரின் பாடல் ஒன்று உளது. (தொடர்ச்சி பக்கம் 359 பார்க்க)