பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பகலு மிரவுமி லாவெளி யின்புக்

குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் தழகாகப் t பவள மனதிரு மேனியு டன்பொற் சரண + அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் கழல்தாராய், தகுட தகுதகு தாதக தந்தத் ■_ _ _■ திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடு டுடு டாடக டிங்குட் டியல் தாளம். xதபலை திமிலைகள் பூரிகை பம்பைக் Oகரடி தமருகம் வீணைகள் பொங்கத் தடி*ய ழனவுக மாருத சண்டச் சமரேறிக் ககன மறைபட ஆடிய செம்புட் பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக் கடல்க ளெறிபட ந்ாகமு மஞ்சத் தொடும்வேலா. கயிலை மலைதனி லாடிய தந்தைக் குருக மனமுண நாடியெ கொஞ்சிக் கனக சபைதனில் மேவிய கந்தப் பெருமாளே (4)

  • பகலும் இரவும் இலாவெளி" - பாடல் 308 பக்கம் 250 - கீழ்க்குறிப்பு.

f முருகன் பவள மேனியன். தாமரை புரையுங் காமர் சேவடிப் பவழத் தன்னமேனி சேவலங் கொடியோன்' - குறுந்தொகை - கடவுள் வாழ்த்து.

  1. அடியவரார் - ஆர் விகுதி உயர்வைக் குறிக்க எழுந்தது. அடியவர் (ஆர்) மன்ன - அடியார்கள் நிறைந்து பொருந்தி வர எனலுமாம்.

அடியவர்தம் மனமாகிய. மயிலில் ஏறி! (ஏறுபவனே) எனவும் பொருள் காணலாம். X தபலை - பதலை; ஒருவிதவாத்தியம். 0 கரடி - கரடிகை ஒரு பறை,

  • .அழன், அழனம் - பிணம்