பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அஞ்சு கங்குயிற் பூவை யின்குரல் அங்கை பொன்பறிக் கார ::::" டனன் *மண்டையர்க் கூ க்செய்வ կ- ழி யஞ் தென்றுபோமோ சங்கு பொன்தவிற் காள முந்i துரி யங்கள் துந்துமிக் காட திர்ந்திட சந்த செந்தமிழ்ப் பாணர் கொஞ்சிட அண்டகோசம். சந்தி ரன்பதத் தோர்வ ணங்கிட இந்தி ரன்குலத் தார் + பொ ழிந்திட x தந்தி ரம்புயத் தார்பு கழ்ந்திட வந்ததுரைச் செங்கை யுஞ்சிரத் தோடு பங்கெழ அந்த கன்புரத் தேற வஞ்சகர் செஞ்ச ரந்தொடுத் தே Oநடம்புரி கந்தவேளே. திங்க ளொனன்முகக் காமர் **கொண்டவன் கொங்கை மென்குறப் பாவை யுங்கொடு செம்பொ னம்பலத் தேசி றந்தருள் தம்பிரானே (6) 596. யாக்கையை வெறுத்தல் தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தநதன தநத தநதன தநத தநதன தனதான கொந்த ளம்it புழு கெந்த வண்பனி

  1. ரம்ப சம்ப்ரம ணிந்த மந்தர கொங்கை வெண்கரி கொம்பி ணங்கிய மடமாதர்
  • மண்டையர் - வேசையர் திருப்புகழ் 88. tதுரியம் - துரியம் முரசப்பறை # பொழிந்திட - புஷ்ப மாரி சொரிய, Xதந்திரம் - யாழ் நரம்பு ஆகுபெயராய் - யாழ். Oசூரனை வென்ற உடன் முருகவேள் ஆடிய கூத்து துடிக்கூத்து. அசுரர் படைகளை எல்லாம் வென்றபின் முருகவேள் குடையைத் தாழ்த்து ஆடின. கூத்து குடைக் கூத்து.

'சூர்த்திறங் கடந்தோன் ஆடிய துடியும்" படைவீழ்த் தவுனர் பையுள் எய்தக் குடைவீழ்த் தவர்முன் ஆடிய குடையும் சிலப்.கடலாடு-51.