பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 600. மாதர்களின் உறவு அற தனத்தத் தந்தன தானன தானன தனத்தத் தந்தன தானன தானன தனத்தத் தந்தன தானன தானன தனதான. சிரித்துச் சங்கொளி யாமின. லாமென வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு செனத்திற் சம்பள மேயறி காரிகள் சிலபேரைச். சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல் புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை திருத்திப் பண்குழ லேய்'முகி லோவிய மயில்போலே, அருக்கிப் பண்புற வேகலை யால்முலை மறைத்துச் செந்துவர் வாயமு துாறல்க எளித்துப் பொன்குயி லாமென வேகுரல் மிடறோதை. அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி மினுக்கிச் சந்தன வாசனை சேறுட னமைத்துப் பஞ்சணை மீதனை மாதர்க ளுறவாமோ இரைத்துப் பண்டம ராவதி வானவ ரொளித்துக் கந்தசு வாமிய ராt பர மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் துாள்பட அசுரார்கள் இறக்கச் : சிங்கம தேர்பரி யானையொ டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு மயில்வீரா,

  • மேகத்தைக் கண்டு சிறகை விரித்து நடிக்கும் மயிலே"

- தணிகைச் சந்நிதி முறை - மயில்பத்து - 9. கார் பெற்ற தோகையோ - நளவெண்பா - கலிநீங்கு -92. t பரம் என காப்பது உன் பாரம் என. # சிங்கமும் தேரும். சிங்கமும் பல இரதமொடு" - திருப்புகழ் 603.