பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/391

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர o செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்’புரி f சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு மெங்கள்கோவே. சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர் ருத்திரன் + பத்திரஞ் சூலகர்த் தன்சபையில் தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் தம்பிரானே. (12) 602. மாதர்மீது மயக்கு அற தனத்தத்தந் தணத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் -- o H H தனதான தனத்திற்குங் குமத்தைச்சந் தனத்தைக்கொனன் டனைத்துச்சங் கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன் தனிற்கொத்துந் தரித்துச்சுந் தரத்திற்பன்ை பழித்துக்கண் சுழற்றிச்சண் பகப்புட்பங் குழல்மேவித். தரத்தைக்கொண் டசைத்துப்பொன் தகைப்பட்டுந் தரித்துப்பின் சிரித்துக்கொண் டழைத்துக்கொந் தளத்தைத் Xதண் குலுக்கிச்Oசங் கலப்புத்தன் கரத்துக்கொண் டனைத்துச்சம் ப்ரமித்துக்கொண் டுறவாடிப்;

  • புரி - புரிந்து. tசிற்சிதம் - சில் சிதம் (அல்லது சித்து சிதம்) சில் - நுண்ணிய (திருக்கோவை 196 உரை) சிதம் - ஞானம் - "சிதம்பட நின்ற நீர்கள். அப்பர்-59.7 சித்து அறிவு.

X தண் - அன்பு - "தண் கலந்த சிந்தையோடு சூத னன்று சாற்றுவான்" - சேது புராணம் - சீதை குண்டரு) O சங்கு அலம்பு - வளையல்கள் சப்திக்கும்: 13