பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/395

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பணித்துட்கங் கசற்குக்கண்

பர்ப்பித்தன் தி ற்றினன் புரத்தைக்கண் டெரித்துப்பண் கயத்தைப்பண் டுரித்துப்பன் பகைத்தக்கன் தவ்த்தைச்சென் றழித்துக்கொன் t றடற்பித்தன் தருவாழ்வே. # படைத்துப்பொன் றுடைத்திட்பன் X திணைக்குட்திம் ப்டுத்திப்பண் கடிப்புட்பங் கலைச்சுற்றும் பதத்தப்பூண் புறச் ಕ್ಲಿ? பலத்திற்கண் களித்தப்பைம் புனத்திற்செங் குற்த்திப்பெண் பெருமாளே. (13) 603. பொதுமாதர் உறவு அற தனதன தனத்தத் தந்த தந்தன தனதன தனததது தந்த தநதன தனதன தனததத தநத தநதன தனதான திருடிக ளினக்கிச் சம்ப ளம்பறி Oநடுவிகள் மயக்கிச் *சங்க முண்கிகள் 罕醬 முலைக்கச் சும்பல் கண்டிகள் சதிகாரர். செவிடிகள் மதப்பட் டுங்கு #குண்டிகள் அசடிகள் XXபிணக்கிட் டும்பு றம்பிகள் செழுமிக ளழைத்Oெதிச் சங்கொ ளுஞ்செயர் வெகுமோகக்

  • பணித்து உட்க நடுங்கி உதிர. f மன்மதனை எரித்தது. திரிபுரத்தை அழித்தது. யானையை உரித்தது. தக்கன் வேள்வியை அழித்தது . இவ் வரலாறுகளை பாடல் 399 பக்கம் 510; பாடல் 285 பக்கம் 206; பாடல் 286 பக்கம் 210; பாடல் 390, பக்கம் 484, பார்க்கவும்.
  1. படை துப்பு ஒன்றுடை திட்டன் படைக்கும் வல்லமையுடைய வலியோனாகிய பிரமன்,

X பிரமனைக் குட்டியது - பாடல் 212 பக்கம் 42 கீழ்க்குறிப்பு. O நடுவி - நடுவன் என்பதற்குப் பெண்பாலாகக் கொண்டு யமன் போல்பவர் எனலுமாம். சங்கம் - சையோகம். f சிதடிகள் - அறிவிலிகள். # குண்டிகள் - குண்டர்கள் என்பதன் பெண்பால். XX பிணக்கிட்டும் - பிணக்கிடும். 00 இச்சம் - இச்சை ஒள்ளிழை மாதரைப் புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தில்" - பரிபாடல் 7.36.