பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அமரர்த மகட்கிட் டம்பு ரிந்து நல் குறவர்த மகட்பக் கஞ்சி றந்துற அழகிய் திருச்சிற் றம்ப லம்புகு பெருமாளே.(14) 604. மாதர்மீது மயக்கு அற தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்த தந்தன தந்ததான கொந்த ரங்குழ லிந்து வண்புரு வங்கள் கண்கய லுஞ்ச ரங் ‘கனை கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி 1 துண்டமாதர். கொந்த ளங் # கதி ரின்கு லங்களி னுஞ்சு ழன்றிர சம்ப லங் Xகனி கொண்ட் நண்பித ழின்சு கங்குழி லின்சொல்மேவுந் தந்த வந்தர ளஞ்சி றந்தெழு கந்த ரங்கமு. கென்ய பைங்கழை தண்பு யந்தளி ரின்கு டங்கைய ரம்பொனாரந். தந்தி யின்குவ டின்த னங்களி ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர் தங் 0க டம்படி யுங்*க வண்டிய சிந்தையாமோ, மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர் தங்க ட்ைந்தவ னஞ்சு tiமங்குலி மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற எந்தவாழ்வும்.

  • கணை - (அம்பின்) அலகு - சிந்தாமணி 90 உரை.

X கனி - இனிமை, சாரம் O கடம் - உடம்பு.

  • கவன் - திய - சிந்தை, திய - திய எனக் குறுகிற்று. மால் கொளுந்திய - (பாடல் 504) என்புழிப் போல.

11 மங்குலி - இந்திரன்.