பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புயங்கந்திங் களின் துண்டங் குருந்தின்கொந் தயன்றன்கம் பொருந்துங்கங் கலந்தஞ்செஞ் சடைசூடி புகழ்ந்துங்கண் டுகந்துங்கும் பிடுஞ்செம்பொன் சிலம்பென்றும் புலம்பும்பங் கயந்தந்தென் குறைதீராய், இயம்புஞ்சம் புகந்துன்றுஞ் சுணங்கன்செம் பருந்தங்கங் கிணங்குஞ் ‘செந் தடங்கண்டுங் களிகூர. இடும்பைங்கண் சிரங்கண்டம் பதந்தந்தங் கரஞ்சந்தொன் றெலும்புஞ்சிந் திடும்பங்களு செயும்வேலா தயங்கும்பைஞ் சுரும்பெங்குந் தனந்தந்தந் தனந்தந்தந் தடந்தன்ைபங் கயங்கொஞ்சுஞ் t சிறுகூரா. தவங்கொண்டுஞ் செபங்கொண்டுஞ் சிவங்கொண்டும் ப்ரியங்கொண்டுந் தலந்துன்றம் பலந்தங்கும் பெருமாளே.(16) 606. பொதுமகளிர்மீது மயக்கு அற தனனந் தனத்த தந்த தணனந் தணத்த தந்த தனனந் தனத்த தந்த தனதான பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு பவளம் பதித்த செம்பொ னிறமார்பிற். படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த பலவிஞ் சையைப் புலம்பி யழகான,

  • செந்தடம் - ரணகளம்

f சிறுகூர் - இந்தத் தலம் இன்னதென்று தெரியவில்லை. சிற்றுார் (சித்துார்) எனக் கொள்ளலாம்.