பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அருள்காட்டு கல்வி நெறிகாட்டு செல்வ அடல்காட்டு வல்ல சுரர்கோபா. அடிபோற்றி 'யல்லி முடிசூட்ட வல்ல tஅடியார்க்கு நல்ல பெருமாளே (29) 619. மாதர்மீது மயலற தய்யதன தானனத் தானனந் தானதன தய்யதன தானனத் தானனந் தானதன தய்யதன தானனத் தானனந் தானதன தனதான முல்லைமலர் போலுமுத் தாயுதிர்ந் தானநகை வள்ளைகொடி போலுநற் காதிலங் காடுகுழை முல்லைமலர் மாலைசுற் றாடுகொந்தாருகுழ லலைபோதம். மொள்குசிலை வாணுதற் பார்வையம் பானகயல் கிள்ளைகுர லாளிதழ்ப் பூவெனும் போதுமுக முன்னல்கமு கார்களத் தோய்சுனங் காயமுலை LрбаобUштбарбот; வல்லகுவ டாலிலைப் போலுசந் தானவயி றுள்ளதுகில் நூலிடைக் காமபண் டார அல்குல் # வழ்ழைதொடை யார்மலர்க் காலணிந் தாடுபரி புரவோசை.

  • அல்லி - தாமரை, பாடல் 313, பக்கம் 276 கீழ்க்குறிப்பு. t (1) வெற்றிவேற் பெருமாள் அடியார்க்கு நல்ல பெருமாள். (கந்தர் அலங்காரம் 33) (2) கருவூருள் ஆநிலை அண்ணலார்

அடியார்க்கு நல்லரே. சம்பந்தர் 2-28-3. (3) "வெள்காது அடியர் எண்ணமே முடிப்பது விரதமாக் கொண்ட அடிகள்" - காஞ்சிப் புராணம் - வாணிச99.

  1. வழ்ழை வாழை.