பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/447

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • சுக்கத் தாழ்கட லேசுக மாமென

புக்கிட்’ t டாசையெ னாசைம னாசைகள் தொக்குத் தீவினை யூழ்வினை காலமொடதனாலே. துக்கத் தேயர வாமல் சதாசிவ முத்திக் கேசுக மாக பராபர சொர்க்கப் பூமியி லேறிட வே#பத மருள்வாயே தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகன தாகன தோகன தத்தத் தானன டீகுட டாடுடு வெண்தாளந். தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட சத்திக் கேயிரை யாமென வேவிடு கதிர்வேலா! திக்கத் தோகன தாவென வேXபொரு Oசொச்சத் தாதையர் தாமென வேதிரு செக்கர்ப் பாதம தேபதி யாசுதி யவை பாடச். செப்பொற் பீலியு லாமயில் மாமிசை பக்கத் தேகுற 7) சதி: bகுக் கோ வாசலில் மேவிய தெற்கு цт பெருமாளே.(32) 622. பொதுமாதர் உறவு வரா வகை தானத் தானன தானன தானன தானத் தானன தானன தானன தானத் தானன தானன தானன தனதான ஆரத் தோடணி மார்பினை யானைகள் போருக் காமென மாமுலை யேகொடு ஆயத் துளசினை மேவிய நூலிடை மடமாதர்.

  • சுக்கம் - களவு, ஒதுக்கு

f ஆசை பொன்; பெண் ஆசை மண் ஆசை மூன்றும் நீத்து" ஆப்பனுார்ப் புராணம் - கடவுள் வாழ்த்து

  1. பதம் - உபதேசச் சொல்லை அருள்வாயே எனலுமாம். பதம் சொல் (பாட்டு 608 பக்கம் 401 பார்க்க)

x பொரு நடம்பொரு நடனஞ் செய்கின்ற 0 சொச்சம் - நிர்மலம்.