உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 459 627. கருமை மிக்க மேகம்போன்ற நீண்ட கூந்தலை உடையவர்கள் (அல்லது கூந்தலில் நிரம்ப மதுவுடைய) மாலை விளங்க, வேல் அம்பு-ப்ோல நீண்ட ஒளி பொருந்திய கன்பார்வைகள் சென்று வெட்டுவதுபோற் பாயும் இரண்டு (காதிற்) குழைகள் அசைய, அகன்ற மார்பில் ஆபரணங்கள் அசையப் பரந்துள்ள மலைபோல இரண்டு (கொங்கைகள்) அசைய, நூல்போன்ற நுண்ணிய இடையில் தமக்கு இஷடமான பட்டுப் புடைவையுடன் - சோலையில் உலவும் அழகிய மயில்போலச் சென்று காலில் உள்ள சிலம்பின் ஒசை கோ என ஒலிக்க - மோகத்துடன் நாணம் (வெட்கம்) கொண்டு, வியர்வை (வேர்வை) கொண்ட (காயமோடு) தேகத்துடன், (அணு) அண்ணு - பாகு (பாகு அண்ணு) சர்க்கரையின் உருகிப் பொருந்திய பால்போன்ற, சொற்களை உயிடL வில்ைமாதர்களாகிய (பொது மகளிராகிய). (காதலாய் அவரோடு) அவரோடு ஆசை பூண்டவனாய், பாழ்படுத்தும் னையிலே 鷺 ஏழு நரகுகளிலும் ஆழ்ந்துவிழும் மூடனாகிய என்னைக் காத்தருளும் ஐயா! கன்பார்த்தருளும் ஐயா! சிவபதம் தந்தருளுக. அழகிய, பெருமைவாய்ந்த மயில் மீதேறி, ண்ட குழைகள் (காதில்) ஆட வேல்கொண்டு, வீரழ் பெரிதுள்ள! கழல்கள், கோடி காடிக் கணக்கான இடிகள் ஒலி செய்வதுபோல மிக்கொலிக்க - மேருமலையும் பொடிபட்டுத் து.ாளாகச் சிகரங்கள் கோ என்று, விழாகடல் (பாடுகள்) இடங்களும், (திவுகள்) தேசங்களும், (தாடு) வலிமைகொண்ட அசுரர் கூட்டங்களோடு (கூளமாக) குப்பையாக F. ழிந்தொழிய (வின்னோர்கள்) தேவர்கள் வாழ்வுபெற்று స్థీః சலுத்தின வேலனே! நான்கு வேதங்களையும் பயின்றுள்ள பிரமனைப் பெற்று திருமாலின் சகோதரி, (சிவ்) பெருமானது இடது பாகத்தை விடாதவள், சிகாரத்னம் போன்ற உமாதேவி. ஆகிய பார்வ குமாரனே!