பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/477

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

472 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • கொங்கெழு தோள்வளை யாடக்கள்ை செங்கயல் வாளிகள் போலப்பணன் கொஞ்சிய கோகில மாகப்பொன் பறிகாரர்;

தந்திர மாமென வேகிப்பொன் தொங்கலொ டாரமு மாடச்செந் தம்பல வாயொடு பேசிக்கொண் டுறவாடிச். சம்பள மீதென வோதிப்பின் பஞ்சணை மேல் t மய லாடச்சஞ் சங்கையில் மூளியர் பால்வைக்குஞ் செயல்தீராய்: t அந்தக னாருயிர் போகப்பொன் திண்புர மோடெரி பாயப்பண் டங்கச னாருடல் வேகக்கள்ை Xடழல்மேவி. அண்டர்க ளோடட லார்தக்கன் சந்திர # வீழச்சென் றம்பல மீதினி லாடத்தன் குருநாதா, சிந்துர மோடரி தேர்வர்க்கம் பொங்கமொ டேழ்கடல் ஆர்.பத்மன் சிந்திட வேல்விடு வாகைத்தினள் புயவேளே. செங்குற மாதுமி னாளைக்கண் டிங்கித மாயுற வாடிப்பண் செந்தமிழ் மால்புலி பூர்நத்தும் பெருமாளே.(43)

  1. யமன், திரிபுரம், மன்மதன், தக்கன் . இவர்களைச் சிவபிரான் அட்டது - பாட்டு -399, பக்கம் 510 கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க

x அழல்மேவி - தக்கன் செய்த யாகத்தினிடத்திற் சென்று. கண்டு அழல். கண் - தழல் - எனவும் பிரிக்கலாம்.