பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 633. கழல் பெற தனனா தத்தன தானத்தம் தனனா தத்தன தானத்தம் தனனா தத்தன தானத்தம் தனதான நகையா லெத்திகள் வாயிற்றம் பலமோ டெத்திகள் "நாணற்றின் நயனா லெத்திகள் t நாறற்புண் தொடைமாதர். நடையா லெத்திக ளாரக்கொங் கையினா லெத்திகள் மோகத்தின் நவிலா லெத்திகள் தோகைப்பைங் குழல்மேகச் சிகையா லெத்திக ளாசைச் + சங் == கடியா லெத்திகள் பாடிப்பன் திறனா லெத்திகள் பாரத்தின் தெருவூடே சிலர்கூ டிக்கொடு ஆடிக்கொன் டுழல்வா ருக்குழல் நாயெற்குன் செயலா லற்புத ஞானத்தின் கழல்தாராய், பகையா ருட்கிட வேலைக்கொண் டுவரா ழிக்கிரி நாகத்தின் படமோ டிற்றிட ஆரைச்சங் கரிஆரா. xபனநா கத்திடை ♔് சிவகா மிக்கொரு பாகத்தன் பரிவால் சத்துப தேசிக்குங் குரவோனே.

  • நான் அற்று இன் நயனால் நயனால் - நயனத்தால்

f புண் - தசை பிறவற்றின் புண்ணும் மாந்தி" சிந்தாமணி 2822. நாறற் புண் - அல்குல் கடிதடத்துப் புண்ணாங் குழியிடைத் தள்ளி' பட்டினத்தார் திரு ஏகம்பமாலை 23. நாறுங் குருதிச் சலதாரை. காமத் துவாரம், ஒளித்திடும் புன் தேறுத் தசைப் பிளப் பந்தரங்கத்துள சிற்றின்பம்' பட்டினத்தார் - காளத்தி 'புண்க ளாகிப் புரந்தரன் மெய்யெலாம் கண்களானது காமத்தினாலன்றோ - திருக்குற்றாலப் புராணம் மந்தமாரு 56.

  1. சம் கடி சுகத்தைத் தரும் வாசனை.

x பண நாகத்திடை - நாகபணந்திகழ் அல்குல்' சம்பந்தர் 1-4 அரவேளிடையாள்". சம்பந்தர் 3-3-5.