பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • விரிதல மெரிய குலகிரி நெரிய

விசைபெறு மயிலில் வருவோனே; எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை ரைகொளும் அயிலை யுடையோனே. tஇமையவர் முநிவர் பரவிய புலியு னில் நட மருவு பெருமாளே.(45) 635. உபதேசமொழி பெற தனதன தனன தனதன தனன தனதன தனனாத் தனதான தறுகணன் மறலி முறுகிய கயிறு தலைகொடு விசிறீக் கொடுபோகுஞ் #சளமது தவிர அளவிடு சுருதி தலைகொடு பலசாத் திரமோதி: xஅறுவகை சமய முறைமுறை சருவி யலைபடு தலைமுச் சினையாகும். அருவரு வொழிய வடிவுள பொருளை Oஅலம்வர அடியேற் கருள்வாயே! நறுமல ரிறைவி யரிதிரு மருக

    • நகமுத шшттш பதிவாழ்வே நதிமதி யித்ழி பணியணி கடவுள்

நடமிடு புலியூர்க் குமரேசா;

  • சூரன் சக்ரவாகப் புள்ளின் உருவங்கொண்டு போர் புரிந்த போது மரகத மலைபோல் ஒரு பெரிய மயில் உருவத்தை இந்திரன் எடுக்க முருகவேள் அந்த மயில்மீது ஏறி அந்தப் புள்ளொடு பொருதனர். இந்திரனாம் அந்த மயிலின் வேகத்தை இந்தத் திருப்புகழ் அடி விளக்குகின்றது.

"நின்றிடு மஞ்ஞைப் புத்தேள் நெடுநிலங் கிழிய மேருக் குன்றமும் புறஞ்சூழ் வெற்பும் குலைந்திடக் களிகள் வீழ வன்றிரை அளக்கர் நீத்தம் வறந்திடப் பணிகள் அஞ்சத் தன்றுணைச் சிறகால் மோதி" . கந்த புரா. சி-13-379 t தேவர்கள் பரவுவது முநிவர் பரவுவது - பாடல் 61 பக்கம் #14 பாடல் எ22, பக்கம் 444 பார்க்க பரவின. முநிவர்கள் வியாக்ரபாதர் பதஞ்சலி, உபமன்யு, வசிட்டர் ஆதியோர்.

  1. சளம் - வஞ்சனை. (தொடர்ச்சி 479 ஆம் பக்கம் பார்க்க)