பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின் வயிறு ‘நா பிக்கமல மாமெனுஞ் சுழிய மடுவுரோ மக்கொடியென் t அளிகள்சூழ் வுற்றநிரை மருவுநூ லொத்தஇடை யாரசம் பை#யல்குல் . மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென் வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ரம்பைமாதர். மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு மதனபா னத்தினுடன் மேவிமஞ் சமிசை வதனம்வேர் வுற்றவிர முலைகள்யூ ரிக்கXமிடர் மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ் வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை தந்துஆள்வாய், گي + முரசுபே ரித்திமிலை துடிகள்யூ ரித்தவில்கள் முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர் முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பினமொ டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை யெங்குமோட

  • நாபிக் கமலம் - 'வலம்புரி யுந்திபொற்கமலம்" - தணிகைப் புராணம் . களவு 43. சுழி - நீர்ச்சுழி"

f மதனன் நான் ஒழுக்கம் - மதனன்நாண் வண்டு : உசித குடா மணி (திருப்புகழ் 555 பக்கம் 266)

  1. அல்குல் கமலம் - பெருகிய அல்குல் மணித்தடங் கமலம் தணிகைப் புரா - களவு 43. தேன்கூடு. செந்தாமரைப் பூ" உசித சூடாமணி,

X மிடறு என்பது சந்தநோக்கி மிடர் என்றாயிற்று. 16