பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/488

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை முடுகி வேல் விட்டுவட குவடு t வாய் விட்டமரர் முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள் முழவுவி னைக்கினரி யமுர்தசி. தத்தொனிகள் முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள் முலைகள்பா ரிக்கவுட னடணமா டிற்றுவர முடியதா கைப்பொலிய வே# ந டங்குலவு கந்தவேளே, அரசுமா Xகற்பகமொ டகில்பலா Oஇர்ப்பைமகி ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன் அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க

  • ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர்

சந்தவேலா. அழகுமோ கக்குமரி விபுதையே னற்புணவி யளிகுலா வுற்றகுழல் சேர்ரிடம் புதொடை அரசிவே தச்சொரும் tt கமல்பா தக்கரவி யரியவே டச்சிறுமி யாளனைந் தபுகழ் அருணரு பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ டனைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந்_ துபுனர் த்ம்பிரானே. (47) வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே" . கந்தர் அலங்காரம் 27 வாய்விட்ட வாய்விட Hr + நடம் - முருகன்ஆடல் - குடையும், துடியும் - பாடல் 354 பக்கம் 396, பாடல் 595 பக்கம் 366 கீழ்க்குறிப்பு. X கற்பகம்- தென்னைமரம். O இர்ப்பை - இலுப்பைமரம்

  • அடையும் ஏர் அடைகின்ற அழகினாலே

廿 கமல பாதக் கரவி - கமலம் போன்ற பாதத்தையுங் கரத்தையு முடையவள்.