பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 . முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • பாணிகள் கொட்டும் பேய்கள் பிதற்றும்

பாடலை மெச்சங் கதிர்வேலா: t துாவிகள் நிற்குஞ் சாலி வளைக்குஞ் சோலை சிறக்கும் புலியூரா. ஆரர் மிகக்கொண் டாட நடிக்குந் தோகை நடத்தும் பெருமாளே.(49) 639. விலைமாதரை விலக்க தானத் தானத் தாந்தன தானன தானத் தானத் தாந்தன தானன தானத் தானத் தாந்தன தானன தனதான கோதிக் கோதிக் கூந்தலி லேமலர்

  1. பாவித் தாகச் சாந்தணி வார்முலை xகோடுத் தானைத் திேன்துவர் வாய்மொழி

o குயில்போலக் கூவிக் கூவிக் - Oகாண்டிசை போலவெ நாணிக் கூனிப் பாய்ந்திடு வார்சிலர் கூடித் தேறிச் சூழ்ந்திடு வார்பொருள் வருமொவென்: றோதித் தோளிற் பூந்துகி லால்முலை முடிச் தீத *றுாங்கமி லார்தெரு வோடித் தேடிச் சோம்பிடு வார்சில விலைமாதர். tt ஒருச் சேரச் # சேர்ந்திடு வார்க்லி xxசூளைக் காரச் poசாங்கமி ஹார்சில வேர்ரைச் சாகத் தீம்பிடு வார்செய லுறவாமோ. போர்க்களத்திற் பேய்கள் பாணிகள் கொட்டிப் பாடுவது "பிள்ளை வீழ விழவும் பெருந்துணங்கை கொட்டுமே வள்ளை பாடி யாடி ஓடி வா என அழைக்குமே" கலிங்கத்துப் பரணி அவதாரம் 78 t துவிகள் - அன்னங்கள். துவி நிணத்தின் சேறு வழுக்குந் தோறு நகைக்கும் பல பூதம்' என்றும் பாடம் பாவித்து - பரவ முடித்து கோடுத் தானை கோடாகிய சேனையோடு O காண்டு (ஆடவர்களைக்) கண்டு. *துங்கம் - துக்கம் ttஒருச்சேர ஒருசேர ஒருமிக்க # சேர்ந்திடுவார் கலி - கலியைச் சேர்த்திடுவார்கள், கலி - தரித்திரம் _ XX சூளை - வேசி - பரவசமாய்ப் பலர்ப் புணர்ந்து முயங்கு சூளையாய் முடிந்தனள்" (உபதேச உருத்திராக்க. 113) OO சாங்கம் - ஒழுங்கு