பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/499

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • தவளந்தப் புடனே t கிடுகிடு

நடைதம்பட் டமிடோல் பலவொலி # சதளம்பொற் றடிகா ரருமிவை புடைசூழ: வெகுகும்பத் துடனே பலபடை கரகஞ்சுற் றிடவே வரஇசை வெகுசம்பத் துடனே யழகுட னிதமேவும். Xவிருமஞ்சித் திர்மா மிதுநொடி மறையும் பொய்ப் Oபவுஷோ டுழல்வது விடவும்பர்க் கரிதா மிண்ையடி தருவாயே: திகுதந்தித் திகுதோ త్థాళీ குதிகு குதந்தித் திகுதோ திகுர்தஞ்செச் செகசே செககன எனபேரி. திமிர் தங்கற் குவடோ டெழுகட லொலிகொண்டற் * : டலறிட திரள்சண்டத் தவுனோர் பொடிபட் விடும்வேலா! tt அகரம்பச் சுருவோ டொளியுறை படிகம்பொற் செயலா ளரனரி அயனண்டர்க் கரியா ளுமையருள் முருகோனே. அமுர்தம்பொற் குவடோ டினைமுலை {" புகழ்மான் மகளொடும் அருள்செம்பொற் புலியூர் மருவியூ பெருமாளே (51)

  • தவளம் . தவளச்சங்கு 1 கிடுகிடு ஒரு பறை
  1. சதளம் . ஜனக்கூட்டம் Xவிருமம் - பிரமை பிராந்தி, Oபவுஷவாழ்வு; சம்பிரமம். *உரு அச்சம், உரு வுட்காகும்" (தொல் - சொல் - 302) (உட்கு-அச்சம்) - நானும் உட்கும் நண்ணுவழி அடைதர குறிஞ்சிப்பாட்டு 184, 11 அகரம் ஆவாள். அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே (திருமந்திரம் 1076); நீங்காத பச்சை நிறத்தை உடையவள் (1073 திருமந்திரம்); வேடம் படிகம்-பார்ப்பதி (கூடி 1067); தானான பொன் செம்மை வெண்ணிறத்தாள்' (கூடி 1047) ஆடுகின்ற மூவரும் அங்கே அடங்குவர் (கூடி 1077): திருப்புகழ் 325 பக்கம் 306 கீழ்க்குறிப்பு.

செயலாள் ஞாலமெல்லாம் பெற்ற நாயகி" ஆதலின் (அபிராமி அந்தாதி - 93) "நாகத் தனையானும் நளிர்மா மலரானும் போகத் தியல்பினாற் பொலிய அழகாகும் ஆகத்தவள்’ (சம்பந்தர் 1-85-9).

  1. மூவா மருந்து உள்ளியன்ற முலை" (மருந்து அமுதம்) .

சம்பந்தர் 3-2-4.