பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| முனனுரை திருத்தனிகேசர் திருவருள் துணை கொண்டு எங்கள் பட்டனர் உயர்திரு வத் கப்பிரமணிய பிள்ளை அவர்கள் பல இடங்களினின்றும் சேகரித்த ஓலைச் சுவடிகளிலிருந்து திருப்புகழ்ப் பாக்களை யாவரும் பாடி வணங்குவதற்கு முதன் முதலாக நூல் வடிவில் மூன்று பாகங்களாக அச்சேற்றிச் திருமுருகனுக்குத்தொண்டாற்றினார். வாழையடி வாழையென வந்த திருக்கட்ட மரபினில் பான் ஒருவன் அன்றே என்ற வள்ளர் பெருமானின் வாக்கிகொப்ப எங்கள் தந்தையார் தனிசைமணி டாக்டர் வக.ெ அவர்கள் அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ்ப்பாக்களிலும் பிறவற்றிலும் திளைத்து பக்தியில் ஆழ்ந்து இன்புற்று பல வகையான ஆராய்ச்சிகளைச் செய்து தணிகை.எம்பெருமான வணங்கினார்கள் சைவத்திருமுறைகள் பன்னிரண்டு உள்ளவற்றைப்போலமுருகப் பெருமானுக்கும் திருப்புகழ் முதலாய நூல்களை முருவேள் பன்னிரு திருமுறை என வகுத்து ஆராய்ச்சி உரையுடன் தொகுத்துவெளியிட்டு மகிழ்ந்தனர் இவற்றின் முதல் பதிப்புதிருதிரைமீனாட்சிகல்யாணசுந்தரம் அவர்களால் : 1 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டது. சில தொகுதிகளின் இரண்டாம்பதிப்பு:சைவசித்துந்த நூற்பதிப்புக் கழகத்தரால் ல்ேவெளியிடப்பட்டது பின்னர் முருகபக்தர்களின் வேண்டுகளுக்கிப்பல்லாண்டுகளாகக் கிடைக்காதிருந்த இத்தொகுதிகளை மீண்டும் பதிப்பித் திட்டமிட்டம் முருகவேள் பன்னிரு திருமுறை எனக் கார் பக்கங்களில் ஆறுதொகுதிகளாக இதுவரை இருந்தவற்றை இம்மூன்றாம் பதிப்பில் முதல் இரு தொகுதிகளை ஒன்றாகச் சேர்த்து முருகவேள் பன்னிரு திருமுறை பாகம் ஒன்று என்றும் மூன்று நான்கு தொகுதிகளை ஒன்று சேர்த்துப் பாகம் இரண்டு என்றும் ஐந்தாம் தொகுதியைப் பாகம்