பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/513

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு த் சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை சுத்தன்னை யூடுவட மா"முல்ைவி டாதகர மணிமார்பா. t சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர் சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக சுப்ர்மன்னி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ಔಡಿಸಿ(55) 645. மாதர்மீது மயக்கு அற தத்த தத்தன தான தானன ததத தததன தான தானன தத்த தததன தான தானன தனதான துத்தி பொற்றன மேரு வாமென வொத்தி பத்திரள் வாகு வாயவிர் துப்பு முத்தொடு மார்பி னாடிட மயில்போலே. சுக்கை மைக் லாட நூலிடை பட்டு ட்டவிர் காம னாரல்குல் சுற்று வித்துறு வாழை சேர்தொடை விலைமாதர் தத்தை புட்குர லோசை நூபுர மொத்த நட்டமொ டாடி மார்முலை சற்ற சைத்துகு லாவும் வேசிய ரவரோடே. தர்க்க மிட்டுற வாடி யிளை4 நொய் கக்கல் விக்கல்கொ ளுளை நாயென சிச்சி சிச்சிxயெ னால்வர் கூறிட வுழல்வேனோ, தித்தி மித்திமி தீத தோதது தத்த னத்தன் தான, தீதிழி க்கு முக்கிட முரி பேரிகை தவில்போடச்.

  • முருகவேளின் திருக்கரம் "சுத்த அணையூடு வள்ளி முலையையும்' வேலை எப்போதும் விடாது பிடித்திருக்குமாம், சுத்த அணையூடு வள்ளியின் முலை விடாத கரம்' என்றதன் உட்பொருள் உண்மை அடியார்களின் பக்குவ நிலையை எப்போதும் விரும்பி அணைந்து காக்கும் கரம் என்பது வேலை மறவாத கரதலா என்றார். 1050 ஆம் பாடலில் அதன் பொருள் ஞானத்திருவருளை எப்போதும் மறவாது பாலிக்கும் கரத்தினர் என்பது t கூத்த அம் மகாதவ. 4 நொய் நோய்.

x என நால்வர் கூறிட எனப்பிரிக்க