பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/514

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 509 தேமல் பரந்த கொங்கைப் பாரங்களைக் கொண்ட அதிக மோகந் தர வல்லவளும், சுகக்கடல் போன்றவளும், க்க அழகுள்ள ரூபத்தைக் கொண்டவளும், என (ஆயி) தாய் வள்ளிநாயகியைப் பரிசுத்தமான ப்டுக்கையிலே அவளது மாலை அணிந்த கொங்கையை விட்டுப் பிரியாத திருக்கரத்தை உடையவனே! அழகிய மார்பனே! "பரிசுத்தமான (அம்) அழகிய மகா தவ சிகாமணி" என்று 警 | (. తి ஒதுகின்ற) ಫೆ.: த - மனதலே - குடியாக உறைகன "ஆறுமுக சுப்பிரமணியா" புலியூரிற் பொருந்தி வி நீக்கும் பெரு. மாளே! தேவர்கள் புகழும் பெருமாளே! (பொருள் சூறைகொளுவார் கலவி செயலாமோ) 645. தேமல் பரந்துள்ள அழகிய கொங்கை மேருமலையாம் என்று அதற்கு ஒத்ததாகி- పోషిణి யானைக் கூட்டங்களின் வெற்றிப்ோல் வெற்றி கொண்டதாகி, விளங்கும் (துப்பு) பவள மாலை, (முத்து) முத்துமாலை இவைகள் மார்பில்ே ஆட, மயில்போல். மாலை அணிந்த கரிய கூந்தல் அசைய, ல்போல zဓေါ யில் (பட்டு) o్వ ;.கா அவிர் . விளங்கி விட காமனுக்கு உரிய இடமாகிய அல்குலைச் சுற்றி அமைய *? விளங்கும் வாை போன்ற தொடைகளை உடைய (விலைமாதர்) பொதுமகளிர் கிளியாதிய புட்களின் (பறவைகளின்) குரலோசைக்குப் பொருந்த சில்ம்புகள் ஒத்து ஒலிக்க, நடனம் ஆடி மார்ப்பில் உள்ள கொங்கையைக் கொஞ்சம் அசைத்துக் குல்விப் பேசும், பொதுமகளிர்களுடனே. வாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (காலம் கழித்ததன்ால் வந்த) (ஈளை நோய்) இழுப்பு- கோழை நோய் (கக்கல்) வாந்தி, க்கல், களைக் கொண்டு ஊளை நாய்போல ழிவுபட்டுச் ச்சி சிச்சி என்று நாலுபேர் (இழித்துப்) பேக்ம்படி திரிவேனோ! தித்தி மித்திமி திததோதக.....திதிமி என்று திக்குகள் எல்லாம் (முக்கிட) முக்கித் திணற வலியுள்ள பேரி வாத்தியம், (தவில்) (மேளவகை) இவைகள் ஒலி எழுப்ப

  • இது தில்லைக் கோயிலிலுள்ள ஆறுமுகசுவாமி சந்நிதிக்கு ஆம்