உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 547 அறிவு எல்லாம் (ஒருமித்த) ஒன்று கூடின. ஞானப்பொருளெலாம் ஒன்றுகூடி அமைந்துள்ள உனது ஆறு உனது (ஆறெழுத்தை) முற்ைப்படி வைத்து உனது திருவருளை நாய்ேன் ப்ெறுமாறு அந்த ஆறெழுத்தின் பொருளை விளக்கிச்சொல்லி, (ஆறுமுகப் பரிவ்ோடு) உனது திருமுகங்கள் ஆறும் (அடியேன்மீ鷺 கருணை கொண்டனவாய் (உணர்வு) ஞானத்தை அருள்புரிவாயாக. தத்த ன்ானத னத்தன. தானென்று உடுக்கை, பேரி கள் முழக்கம் செய்ய, கட்ல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் ந்த அசுரர்கள் இறந்துபடச்செ நீேே வேலாயுதனே! அருட்சத் தி T லோகங் களுக்கெல்லாம் (LPG|P(LP5 ந் கடவுளர்ப், சசுரனாய், நடனம் ஆடுகின்ற திருவடிகளை உடைய கருணாகரனாய், த்ானே பரம்பொருளாய், நித்தனாய், (அழியாதவ்னாய்) உள்ள சிவனுடைய டது) ப்ர்கத்தில் உள்ள உமாதேவியின் பாலனே! (அல்லது ஞான சத்திதரரே லோகங்களுக்கெல்லாம் முழுமுதற்கடவுளாம் ஈசுரனே! நடனமாடும் திருவடிகளை உடைய கருணாகரனே! தானே பரம்பொருளாய் விளங்குபவனே! (நித்தனாகிய) அழியாதவ்னாகிய சிவபிரானது பாகத்தில் உள்ள உமா த்ேவியின் குழந்தையே! தேமல் படர்ந்துள்ள மார்பகத்தே கொங்கையின்மீது முத்துமாலை அணிந்துள்ள ஆ பொலிவுள்ள ஒளியம் க்ொண்டுள்ள குறத்தியாகிய வள்ளியினுடைய பவளம்போலச் சிவந்துள்ள வாய் இதழ் ஊ லப் பருகி அவளை ே சோதியே! (ఫీ து ”; வீசம்), பொன்னும் மணியும் புனைந்துள்ள மார்பனே! உச்சிக் கொண்டையும் நீல மும், ரத்ன ஒளியும் கொண்டுள்ள சிறந்த மயில்மீது GT! அமர்ந் (திரிசனம் செயமுத்தி அளிக்கும்) அருள் வாய்ந்த தலமாகிய புலியூரில் (சிதம்ப்ர்த்தில்) வீறுடன் விளங்கும் சுத்த மூர்த்தியே! (இந்திரன் மன்னவி) சசிே பெற்ற (ப்ெண் நாயகி) தேவசேனையாம் திருமாதின் (மண்வாளப்) பெருமாளே! (ஆறுமுகப் பரிவோ டுணர்வு அருள்வாயே) (பக்கம் 546 தொடர்ச்சி) தெரிசனஞ் செயத் தில்லையில், கமலையிற் செனிக்க, மரணமாய் விடக் கங்கை சூழ் வாரணாசியிலே அருணைமாநகர் 'நினைத்திட முத்தி, அஞ்செழுத்தும், பிரணவத்தொடெம் பேர்களும் உரைக்கிலும் பெறலாம். திருவெண்காட்டுப் புராணம்