பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/554

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 549 654 - I. மேலான குருநாதனே! (அல்லது - பரமசிவனுக்குக் குருநாதனே!) _ கருணையுடன் உபதேசிப்புவனே! அருட் பதவியை (சாலேத் சாமீப சாரூப, சாயுச்சிய பதவிகள்ைத்ெ ன்ற ஞானப் பெருமாள் நீதான்! ராப் பகலற்றதான (ஞான) ஒளி வீசும் (சிதாகாச) வெளியில் மேன்ம்ையான உண்மைப்பொருள்களை விளக்கிச் சொல்லவல்ல அதிகாரங் கொண்டுள்ள பெருமாள் நீதான்! முத்திச் செல்வத்தை வளர்க்கின்ற் நீதியே நித்ய அழகனே! (அல்லது, அழிவில்லாத அழகுத்தன்மை யுடையவனே) . ஆதிப்பொருள்ே! பூவுலகச் சக்கர்வ்ர்த்தி . களையும் ஆள்கின்ற அந்தப் பெருமாள் நீதான்! மண்ணும், விண்ணும், (மருவையஹைபூத) மருவு ஐ அவை ::: : ; பொருந்தின்வைகள்ர்ன் ஐந்து ಶ್ಗಹಿ கலந்து விள்ங்கித் தரிசனம் தரும் (சிவிர்யப் பருமாள்) 'சிவாய்” என்னும் முத்தி பஞ்சாசுடிரத் தின்| பொருளாய் விளங்கும் பெரும்ாள் நீத்ர்ன் - ஏக வஸ்துவாகி (தனிப்பொருளாகி) அருமையான இடபவாகனத்தில் ஏறுகின்ற பார்வதியின் மணாளனாகிய, பெருமாளும் நீதான்! யுக முடிவு, காலம், இறுதிகள் - என்பன இல்லாத இவற்றைத் கடந்த) பெருமாள் நீதான்; உறுதி நிலைபெற்ற வாதுபூதிப் பெருமாள் நீதான்; (அல்லது) யுக முடிவு காலத்திற்கும் முடிவில்லாததான நிலைபெற்ற சிவா நுபூதியைத் தந்துதவும் பெருமாள் நீதான்! கருக்குழியிலிருக்கும்போதே ஊறி வருகின்ற கொடிய வினைகள் Tஅ ழிய அவ்வெவ் னைகள்ளின் புணர்ச்சி வாரgவகை தாக்கும் உண்மைப் பெருமாள் நீதான் - (அல்லது) கருவினிலேயே தொடரும் அருவின்னகள் அழிய என்ன்) மாயப் பிரபஞ்ச சம்பந்த்த்திற் புகுத்தாத உண்மைப் பெருமாள் நீதான் - (சிதம்பரத்தில்) பொன்னம்பலத்தில் பொருந்தி எப்போதும் திருநடனம் செய்கின்ற கடவுளாகிய ஜெக ஜோதிப் பெருமாளே! (வேலு மயிலுந் துணை)