பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/568

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மாயாபுரி (இது ஹரித்துவாரம் - முத்தித் தலங்கள் ஏழனுள் இதுவும் ஒன்று: அளித்துவாரமாயாபுரியே-பிங்கலம்) 658. நினைந்துப்ய. தனண தணந்த தாணன தனதான *சிகர _t மருந்த + வாழ்வது சிவஞானம். சிதறி யலைந்து போவது Xசெயலாசை 0 மகர நெருங்க 'வீழ்வ LD455LDJTTIJ LO tt நின்ைந்தி டாவருள் புரிவாயே

  1. அகர 粉நருங்கி XX னாமய முறவாகி. அவச மொடுங் OO கை யாறொடு ணமேகிக் ககன மிசைந்த "ಸ್ಥಿ; Լl Т&TT&DLШH கருணை ப்ொழிந்து மேவிய பெருமாளே.
  • சிகரம் - சி என்னும் எழுத்து. சிகரம் - சி காரம் மஹாமநு. சிவாயநம என்பதில் சி காரம் சிவத்தை உணர்த்தும் மகரம் - ஆணவ மலத்தை உணர்த்தும்; திருப்புகழ் 262 பக்கம் 152 கீழ்க்குறிப்பு.

1 அருந்த உச்சரிக்க வாழ்வது உண்டாவது X செயலாசை-பற்று. Oமகரம் - 'ம' என்னும் எழுத்து. * வீழ்வது வந்து சேர்வது. ft நினைந்திடா அருள் நினைப்பு மறப்பு அற்ற நிலையருள். நினைந்திட' என்பது நினைந்திடா எனச் சந்தம் நோக்கி நீண்டது எனவும் கொள்ளலாம். # அகரம் - வீதி, XXஆமயம் - நோய். OO கையாறு - செயலறுதல். * சூரியர் - ஆதித்தர் பன்னிருவர். tit மாயை - மாயாபுரி என்னும் ஸ்தலம். # இப் பாட்டின் பின் நான்கடிகள் சூரனது அரசாட்சியில் சூரியர்கள் பட்ட துன்பத்தையும் பின்னர் முருகவேளால் அடைந்த சுகத்தையும் விளக்குகின்றன. தனது நகராகிய வீர மகேந்திரபுரி வழியாகச் செல்லும்போது சூரியன் தனது உக்ரத்தை அடக்கி இளங்கதிர் பரப்பிச் செல்லுதல் வேண்டும் என்பது சூரனுடைய ஆக்ஞை (கட்டளை) 'அறத்தினை விடுத்த தியோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப் புறத்தினில் அரண மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல் நிறுத்திய சிகரியூடு நெறிக்கொடு புக்கு வான்போய் எறித்தனை திரிதி நாளும் இளங்கதிர் நடாத்தி என்றான்" - கந்தபுராணம் 2-17-3.