பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/574

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 661. திருவடியைப் பெற தனதன தனன தனதன தனன தய்ய தனத்த தந்த தனதான சிகரிக ளிடிய நடநவில் கலவி செவ்வி மலர்க்க டம்பு சிறுவாள்வேல். திருமுக சமுக சததள முளரி திவ்ய கரத்தி ணங்கு பொருசேவல், அகிலடி பறிய எறிதிரை யருவி ஐவன வெற்பில் t வஞ்சி събитвитбтяйт. றகிலமு முணர மொழிதரு மொழியி னல்லது பொற் பதங்கள் பெறலாமோ, நிகரிட அரிய சிவசுத பரம Xநிர்வச னப்ர சங்க குருநாதா.

  • கலவி - கலாபி: மயில் வாசி அடியிட எண் திசைவரை துாள்பட்ட" . கந்தரலங்காரம் 11.

f வஞ்சி கணவா என்று மொழியின் அல்லது பொற்பதங்கள் பெறலாமோ என்றது - "எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச் சிந்தை செய்பவர்க் கல்லால் சென்று கை கூடுவதன்றால் ஆரத்துறை ஆடிகள் தம் அருளே" என்னும் சம்பந்தப் பெருமான் திருவாக்கை நினைவூட்டுகின்றது. இந்த 661ஆம் பாடல் மனப்பாடஞ் செய்யவேண்டிய பாடல்களுள் ஒன்று.

  1. அதிவித மதுர என் றும் பாடம்

X நிர்வசன ப்ரசங்கம் - "சும்மா இரு - சொல்லற" என்னும் கருத்தது. அரனார் முன் - வாசகம் பிறவாதோர் ஞான சுகோதயம் புகல்வாசா தேசிக’ என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 705)