பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 668. நாம விசேடம் தனன தனாதன தனண தணாதன தய்ய தனத்த தந்த தானாதன தானந் தாணன தந்ததான *வதன. சரோருக நயன சிலிமுக வள்ளி புனத்தில் நின்று f வாராய்பதி காதங் காதரை யொன்றுமூரும். வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வுல்லப் மற்றழிந்து மாலாய்: மட லேறுங் காமுக எம்பிரிானே. "இந்தப் பாடல் மிக அருமையான சந்தங் கொண்டது. மேலான பொருள் நிரம்பியது. மனப்பாடஞ் செய்யத் தகுந்தது. இறைவனுடைய நாம விசேஷத்தை எடுத்துரைப்பது. t பதி. திருத்தணிகை. இது இடமணித்து என்னுந் துறை தலைவன் தலைவியிடம் என்னுடைய ஊர் மிகச் சமீபத்தில் இருக்கின்றது என்று உரைப்பது. "என்னுடைய ஊரில் உள்ள வெண்மாடங்களின் வெள்ளொளி வீச உன்னுடைய ஊரில் உள்ள கரிய மலை வெள்ளைச் சட்டை அணிந்தது போல வெண்ணிறத்தைப் பெற்று விளங்கும், அவ்வளவு சமீபத்தில் உள்ளது என்னுடைய ஊர்" - என்னும் கருத்தமைந்தது கீழ்க்காட்டும் திருக்கோவையார்ப் பாடல் 15, "வருங்குன்ற மொன்றுரித் தோன்தில்லை யம்பல வன்மலயத் திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்த லெம்மூர்ப் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாய நும்மூர்க் எம் ஊர் தணிகையில் குவளை மலர்த்தேனைப் பருகும் வண்டுகள் பாய்ந்து உம் ஊர்ச் சோலையில் தேனை நுகரும்; அவ்வளவு அருகில் உள்ளன. தும் ஊரும் எம் ஊரும். "எம்மூர்வரைக் காவியிற்றேன், மாந்தளி பாய்ந்து நும்மூர் வரைச் சோலை மது நுகரும்"....தணிகைப்புராணம் களவு-79 # மடலேறுதல்...பாடல் 235, பக்கம் 87 கீழ்க்குறிப்பு. வள்ளியின் பொருட்டுத் தணிகேசர் மடலேறுவேன் என்றது 'தவளத்த நீறு, என்பு, எருக்குந் தரித்துத் தகு மடல்மா பவளத்த வாய் நுங்கை பண்பினைப் பாடிப் படங்கைதழிஇ நும்மூர்வயிற் றுண்டுதுமே"....தணிகைப் புராணம் களவு 262. மடல் ஏறலாவது - "தலைவன் ஒவ்வாக் காமத்தாற் பனங்கருக்காற் குதிரையும், பனந்தருவினுள்ளனவற்றால் வண்டில் முதலானவுஞ் செய்து அக்குதிரையின் மேல் ஏறுவது, மடலேறுவான் திகம்பரனாய் உட்லெங்கும் நீறுபூசிக், கிழி ஓவியர் கைப்படாது (தொடர்ச்சி பக்கம் 33 பார்க்க)