பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 798. வாழ்வுற தனன தத்தனத் தனன தத்தனத் தனண தத்தனத் தனதான பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப் பயனு மெப்படிப் பலவாழ்வும். பழைய முத்தியிற் பதமு நட்புறப் பரவு கற்பகத் தருவாழ்வும்: புகளில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் அற்புதப் பெருவாழ்வும். புலன கற்றிடப் பலவி தத்தினைப் i. புகழ்ப லத்தினை தரவேணும்: *தகரி லற்ற்கைத் தலம்வி டப்பிணைச் சரவி ணத்தின்ரிற் பயில்வோனே. தனிவ ணத்தினிற் புண்ம றத்தியைத் தழுவு பொற்புயத் திருமார்பா, சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத் திறல் யிற்சுடர்க் குமரேசா. *செழும ஆர்ப்பொழிற் குரவ முற்றபொற் றிருவி டைக்க் தீ பெருமாளே.(3)

  • சிவபிரானது நெற்றிக்கண்ணினின்றும் வந்த ஆறு பொறிகளின் சூடு தாங்க முடியாமல் வாயு அப்பொறிகளை அக்கினியின் கையிற் கொடுக்க, அக்கினியும் தாங்கமுடியாமல் அப்பொறிகளைக் கங்கையில் விட கங்கையும் தாங்க முடியாமல் பொறிகளைச் சரவண மடுவில் விட்டனள்: காலினோன் - திறற்படு வன்னிதன் சென்னிசேர்த்தினான்:

"தீயின் பண்ணவன் வேர்த்துடல் புழுங்குற: ஒரு பதம் இடப் பெறாது. கங்கையின் அகத்துய்த் தானரோ: கங்கைதன் சிரமிசை ஏந்தியே...சரவணம் எனுந் தடந் தன்னிற் சேர்த்தனள்" . கந்தபுராணம் -1-11-84-7 'திக்கடவுள் சீதப்பகீரதிக்கே சென்றுய்ப்பப் போதொருசற் றன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற் சென்னியிற் கொண்டுய்ப்ப கந்தர் கலி வெண்பா. தகளில் அற்றகை - தக்கன் யாகத்துப் பூசலில் தகர்க்கப்பட்டதால் அறுபட்ட கை - (பாடல் 390 - பக்கம் 487 கீழ்க்குறிப்பு) தகளில் வீரபத்திரர் தகர்த்தலால் எனவும், தகளில் ஆட்டு முகத்தன் (தக்கன்) யாகத்தில் எனவும் பொருள் கொள்ளலாம். (தொடர்ச்சி 363 ஆம் பக்கம் பார்க்க)