உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை புகழி னாற்கடல் ஆழ்பார் மீதினி லளகை போற்பல வாழ்வால் வீறிய புலவர் போற்றிய வேலூர் மேவிய தம்பிரானே.(1) 671. இறைஞ்ச தானான தந்த தந்த தானான தந்த தந்த தானான தநத தநத தனதான சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர் சிர்வாழ்வு சிந்தை பொன்ற *முதல் நாடித். தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்தணைந்து தீராத துன்ப இன்ப முறுமாதர்; கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு கூராமல் மங்கி யங்க மழியாதே. கோள்கோடி பொன்ற வென்று நாடோறு நின்றி யங்கு கூர்வாய்மை கொண்டி றைஞ்ச அருள்தாராய், f மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின் வாகேர்ட ழிந்தொ டுங்க முதல்நாடி

  • முதல் - முதலிலார்க்கு ஊதியம் இல்லை - திருக்குறள் 149.

fகாமனை எரித்த வரலாறு. - பாடல் 399 பக்கம் 510 கீழ்க்குறிப்பு. மாலால் உழன்று மன்மதன் அணங்கு (வருத்தம்) உற்றது: சிவபிரான் மீது நீ சென்று உனது மலர்ப்பாணத்தை எய்யவேண்டுமென்று பிரமன் காமனுக்குச் சொன்னபோது காமன் அஞ்சி, மயங்கி. ஏக்கம் உற்றான்: "கிலேசமதாகி, வாட்டிய மென் மலர்போல் அணிமாழ்கி." ஐங்கணைக் கரத்தினோன் அரந்தை எய்தி ஆதியாம் புங்கவற்கு மாறுகொண்டு பொருகிலேன்" என்றான். சிவபிரான் மீது அம்பு எய்ய மாட்டேன் என்று காமன் கூறப் பிரமன் உனக்குச் சாபம் இடுவேன் என்றனன். உனது சாபத்தால் துன்பம் அடைவதைவிட ஈசன் மீது அம்பு செலுத்தி மாளுதல் நன்றெனக் காமன் கூறினன். 'மதனவேள் அழுங்கி வெய்துயிர்த்து நினது வாய்ச்சூளின் துன்புழந்து படுதலிற் காளகண்டன் முன்பு சென்று கணைகள் தூஉய் மாளினுஞ் சிறந்த தம்ம மற்றும் உய்யலாகுமே" - என்று கூறி ஏகினன். அங்ங்ணமே சென்று சிவன்மீது அம்பு எய்து அவர் நெற்றிக்கண் தியால் மாண்டனன் - (கந்தபுரா-1-4-8,54,56,57) (தொடர்ச்சி பக்கம் 43 பார்க்க)