பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/628

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேத்துர்) திருப்புகழ் உரை 69 திருவோத்துார். 681. (தவர்) வில், வாள், (தோமரம்) தண்டாயுதம் (அல்லது கை வேல்), லம் இவைகளைத் (தரித்து)க் (காதிய்) கொலைகளைச் செய்த சூரனும் ( யா) வற்றாத கடல் ஏழும், மலைகள் ஏழும். சருகுபோல உலர்ந்து போம்படி எரித்தழித்த வேலும், சண்டை செய்யவல்ல கால்களை உன்ட்ய சவலும், நீலநிறம் தொண்டதும் நடனம் ஆட வல்லதுமான மயிலாம் குதிரையும்-தினைப்புனம் காத்த பவளம்போன்ற வாயைக் கொண்ட வேடர் மான் (வள்ளியும்), தெய்வலோகத்தவளாகிய ஒப்பற்ற தேன் அனைய தேவசேனையும் துணையாகக் கொண்டு குறைவு ஒன்று மின்றி, வாழ்கின்ற பெரியோனே! (நீ) ணையாகக் காவல்செய் ரப்பாய் என் உணராத ಕೆ.#op சென்று, *မ္ဟါ »ಿಸಿ பாடல்களை நானும் சொல் Gит/T] (சொல்லித் திரிவேனோ) ! (பவம்) பிறப்பை த்து, ணாயி ந்த பனை காய்த் நறுமணம் வீசும் :ಕ್ಲಿಕ್ಟಿ 蠶 :: வேதத்தைப் இருந்தபொழுது அங்கு ஒரு அடியார் பெருமானிடம் வந்து - சிவ பெருமானுடைய உபயோகத்துக்காக அடியேன் வைக்கின்ற பனைகள் எல்லால் ஆண்பனையாகவே வளர்கின்றன; அதைக்கண்டு சமணர்கள் பரிகசிக்கின்றனர் - என முறையிட்டனர். பெருமான் உடனே திருக்கோயிலுக்குச் சென்று திருப்பதிகம் பாடினர்; அப்பதிகத்தில் குரும்பை ஆண்பனை யின்குலை ஒத்துர்" எனவர, இறைவன் அருளால் ஆண்பனை யெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை காட்டிப் பெண் பன்ைகளாகக் கண்டோரெல்லாம் அதிசயித்தனர். பெருமானது திருவாக்கில் பட்டமையால் அந்த பனைகள் பாசம் விட்டு அகலப் பிறவியையும் ஒழித்துச் சிவத்தைக் கூடின. "குரும்பை ஆண்பனை யினும் என்னும் வாய்மை குலவுதலால், நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை யாகியிடக் கண்டா ரெல்லாம் அதிசயித்தார்" (ஏற்றுப்பனை ஆண்பனை) (தொடர்ச்சி 70 ஆம் பக்கம் பார்க்க)