பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/636

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேற்காடு) திருப்புகழ் உரை 77 684. o (விஷம்) போல எழுந்து, *(நீலம் மேல் அங்கு ஆய்) நீலோற்பல மலருக்கும் மேலானதாக அங்கு அமாந்து, ரேகைகள் கொண்டு, அழகு வாய்ந்து, (கண்டோர்) மாளும்படியாக (இறந்துபோம்படி) போர் செய்யவல்ல மாயம் நிறைந்த கண்களாலே (ஆரம்) முத்துமாலை - (பால்) தம்மிடத்தே - (தொடை) மாலையாக (சர்ல்) மிகவும் - நன்றாக . (ஆலும்) அசைகின்ற (கோபுர) கோபுரம்போல் எழுச்சிகொண்டு (ஆர) மிகவும், (ஆடம்பார்) டம்பரத்ததாய் - குவிந்துள்ளதர்ப், அன்புக் டமானதான கொங்கைகளாலே- o (சால) மிகவும், அம் அழகுடன், தாழ்வுறும் இளைத்துநிற்கும் அடங்கி நிற்பதாய் - மால (மால் அ) ஆசை தரக்கூடியதாய்ப் (ஏல்) பொருந்தி, அங்கு ஒரு பிடியள்வே யிருப்பதாய், (வேள் அங்கு ஆர்) விருப்பத்துக்கு அங்கு இடமாய் நிறைந்துள்ளதாய் (அல்லதுக்ாமன் அங்குவிள்ங்குவதான) துடி - உடுக்கை (நிபம்) போல்வதான இடையாலே (சாரஞ் சார்விலனாய்) சாரச்சார்விலனாய் . சார . சார்வதினால் மோகம் கொள்வதால் - மோகம் கொள்ளும் குறைபாட்டினால் (அல்லது) - சாரம் - င္ဆို႔ႏိုင္ဆိုႏိုင္ဆို முலையாலே, இடையாலே) (வரும்) மை (காரணமாக) சார்பு இலனாய் (உய்வதற்குப்) புகலிடம் இல்லாதவனாய், (அனேகம்) அனேக முறை - அனேக பிறப்புக்களில் - (காய்) என்னைக் காய்ந்து என் உயிரைக் கொண்டுபோன யமன் (மீறு காலந்தான்) என்னை இங்ங்னழே அதிகாரம் செய்து வென்று செல்லும் காலம்தான் - ஒழிவு- நீங்குவது (ஏது) எப்படி - என்றைக்கு சொல்ல_மாட்ட்ாயோ!...(யமன் கையிற் சிக்காதிருப்பது எப்ப்டி சொல்லி யருளுக என்றபடி) (பால்) (பூமியின்) இடமெல்லாம் - (அம்பால்) (கடல்) நீரால். (மணம்) சேர்க்கை - கூடுகை, (நாறுகால்) (தோன்றுங்கால்) (பிரளயகாலத்து), (அங்கே) அப்போதும் (ஈறிலாத) அழிதல் இல்லாத (மாது, அம்பா) தேவி அம்பிகை தந்துள்ள குழந்தையே! வயலூரனே!

  • (நீலம் ஏல்விழி - அம்விழி - காய்விழி எனப் பிரித்து நீலோற்பலம்

போன்ற கண், அழகியகண், காய்கின்ற கோபிக்கின்ற கண் - எனலுமாம்.