பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மோதி யேகனி வாயத ரந்தரு -- நாளி லேபொருள் 鑫 றைகள் கொண்டுபின் மோன மாயவ மேசில சண்டைக ளுடனேசி. மோச மேதரு தோதக வம்பியர் மீதி லேமய லாகிம னந்தளர் மோட னாகிய பாதக னுங்கதி பெறுவேனோ, ஆதி யேயெனும் வானவர் தம்பகை யான தரனை மோதிய ?"* யாக வேமயி லேறிமு ந்திடு நெடுவேலா. ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர லேறி யே*யுறி மீதளை யுங்கள வாக வேகொடு போதது கர்ந்தவன் மருகோனே, t வாதி னால்வரு காளியை வென்றிடு மாதி நாயகர் வீறுத யங்குகை வாரி ராசனு மேபணி யுந்திரு நடபாதர்.

  1. வாச மாமல ரோனொடு செந்திரு

மார்பில் வீறிய மாயவ னும்ப Xமாசி லாமணி மீசர்ம கிழ்ந்தருள் பெருமாளே.(2).

  • உறியார் வெண்ணெயுண்டு உரலோடும் கட்டுண்டு

- பெரிய திருமொழி 6.5-4. f வாதினால் காளியை வென்றது. - பாடல் 677, பக்கம் 60. # திருமுல்லைவாயிலில் பிரமன் பூசித்துப் பேறுபெற்றான். "பிரமனாடி நல்வரமெல்லாம் பெற்றிடு சிறப்பாற் பிரமதிர்த்த மென்றொருபெயர் பேசிடப் பிறங்கும்" இந்திரன், வருணன் முதலிய அஷ்டதிக்குப் பாலகர்கள் பூசித்த து. 'இந்திரன் முதல் எண்மரும் இறைவனை நாடி தீர்த்தங்கள் தம்பெயரானே முந்து தொட்டனர்" திருமுல்லைவாயிற் புராணம் - தீர்த்த 5, 17. X மாசிலாமணிசுரர் - வடதிருமுல்லைவாயிலில் அமர்ந்தருளி. யிருக்கும் சிவபெருமான். "பாலிவடகரை முல்லைவாயிலாய் மாசிலாமணியே" - சுந்தரர் 7-69.5, 21