பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 691. சிவகதி பெற தனதத்தன தானதன தனதத்தன தானதன தனதத்தன தானதன தனதானா சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச சுக*விப்பிர தேசரச ёFDLL LTDJTTL//Tதுலியப்பிர காசமத சொலியற்றர சாசவித தொகைவிக்ரம மாதர்வயி றிடையூறு: கருவிற்பிற வாதபடி யுருவிற் iபிர மோத அடி களைt யெத்திடி. ராகவகை யதின்மீறிக் கருணைப்பிர காசவுண தருளுற்றிட ஆசில்சிவ கதிபெற்றிட ரானவையை யொழிவேனோ, குருகுக்குட வாரகொடி செருவுக்கிர Xஆதயயில் பிடிகைத்தல ஆதியரி மருகோனே. குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய Oகுணமுட்டர வாவசுரர் குலகாலா,

  • திருவொற்றியு ஹாமருவு நகரொற்றியுர் வாரிதிரை

யருகுற்றிடு மாதிசிவ னருள்பாலா.

  • விப்பிரதேச - புகலிக்கரசாகிய திருவளர் விப்பிரசிகாமணி" (சம்பந்தர்) - ஆளுடை கலம்பகம் 6 (11ஆம் திருமுறை)

t பிரமோத விரும்பத்தக்க நின்னிற் சிறந்த நின்தாளினையவை பரிபாடல் - 4-62.

  1. ஏத்திடு இராகவகை எனப்பிரிக்க

X ஆதபயில் ஆதய அயில் O குண முட்டர் அவா அசுரர் எனப்பிரிக்க

    • திருவொற்றி யுறா மருவு லக்ஷ்மி சேர்ந்து உற்றிருக்கும்.