பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/677

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவான்மியூர். (சைதாப்பேட்டை ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 4 மைல். மயிலாப்பூருக்குத்தெற்கு 3 மைல் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் இவர்தம் பாடல் பெற்றது. ஸ்தலபுராணமும் உளது.) 702. திருவடியைப் பெற தனதான தானதன தனதான தானதன தனதான தானதன தனதான *குசமாகி யாருமலை மரைமாது ணுாலினிடை டிலான ஆல்வயிறு குழையூடே குறிபோகு மீன்விழி மதிமாமு காருமலர் குழல்கார தானகுன மிலிமாதர், புசவாசை யால்மனது உனை நாடி டாதபடி புலையேனு லாவியிகு புணர்வாகிப். t புகழான பூமிமிசை T4 மடிவா யிறாதவகை பொலிவான பாதமல ரருள்வாயே நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு கழ்போத மானபர முருகோனே. xநிதிஞ்ான போதமர னிருகாதி லேயுதவு நிபுணாநி_சாசரர்கள் குலகாலா, Oதிசைமாமு காழியரி மகவான் *மு னோர்கள்பணி சிவந்ாத ரர்லமயில் அமுதேசர். திகழ்பால மாகமுற மணிftமாளி மாடமுயர் திருவான் ஆர்மருவு பெருமாளே.

  • குசவாமியான என்றும் பாடம் i புகழான பூமி - பூமிக்குள்ள பெருமை நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமை உடைத்திவ்வுலகு - திருக்குறள் 336 # அடியேன் உறாதவகை' என்றும் பாடம் x நிதிஞானபோதம் - சிவஞான போதம்.

O திருவான்மியூரில் () பிரமன் பூசித்துத் திருவிழாவும் நடத்தினதாகப் புராணம் கூறுகின்றது. (ii) கண்ணபிரான் பூசித்துத் தன்னைப் பற்றிய பாவம் தொலையப் பெற்றனன் இராமர் பூசித்து ராவணனைக் கொல்ல வரத்தைப் பெற்றனர்; இந்திரன் பிருகு முநிவரின் மகளை முத்தமிட்ட காரணத்தால் அவரால் அரக்கனாமாறு சபிக்கப்பட்டு நாரத முநிவரால் திருவான்மியூருக்குக் கொண்டுவரப்பெற்று. அங்கு தீர்த்தத்தில் ப் பெற்றுச் சாப்ம் நீங்கப் பெற்றனன். - திருவான்மியூர்ப் புராணம்,** திருவான்மியூரிற் பூசித்த பிறர் - வான்மீகர் சந்திரன், சூரியன், it மாளி.மாளிகை என்பது கடைக் குறை. 22