பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவண்மியூர்) திருப்புகழ் உரை 119 திருவான்மியூர். 702. (குசமாகி) கொங்கை எனப்பட்ட நிறைந்துள்ள மலை, (மரை) தாமரையின் அழகிய நுண்ணிய நூல்ப்ோன்ற இடை, (குடிலான) சை, அல்லது கருவுக்கு இருப் பிடமான ஆலிலை போன்ற வயிறு, காதின் குன்ழக்குளே. குறிபேர்கின்ற் மீன் போலும் கண், சந்திரன் போன்ற ಶ್ಗ முகமாகிய நிறைந்த மலர், (அல்ல றைந்த மலர்சூழ எங்கும்) கூந்தலர்கிய மேகம் - (எனக்கொண்ட) நற்குணம் இல்லாத (பெர்து) மகளிரின் (புசம்) தோள்மீதுள்ள ஆசையினால் என் மனது உன்னை நாடாதபடி, இழி தகையன்ான நான் (அங்கும் இங்கும்) உலவித்திருந்து, (அத்தகைய வ்ழிகளிலே) அதிக சேர்க்கையடையவனாகி புகழ்பெற்ற இப் பூவுலகிலே (மடிவாய்) அழிவு உற்றவனர்ய் (இறாதவகை) முடிந்து போகாத வண்ணம்) பிரகாசமுள்ள உனது திருவடித் தாமரையை அருள்வாயே! மெய்யனான நாராயணமூர்த்தி என்னும் தலைவனது அழகிய மருகனே உள்ளக் களிப்பு மிகுந்து உண்டாகும் அறிவிரூப்மான மேலான முருகனே! நிதிச் ၄zမ္ဟန္မ္ဟုဖ္ရင့္ 颚 ஞான போதத்தை (ஞான போதம்) சிறந்த rனோபதேசத்தைச் துே 季 zမ်ိါ கத்"ே உபதேசி ಫಿ) சாமர்த்தியசாலியே! (நிசா சரர்கள்) இருளிற் சஞ்சரிப்பவர்களான அசுரர் குலத்துக்கு யமன் போன்றவனே! (திசைமாமுகன்) நான்முகன் - பிரமன், ழியரி -- சக்ரதரனாகிய திருமால், (மகவான்) இந்திரன் (முனோர்கள்) முத்ல்ானவர்கள் பணிகின்ற (சிவநாதர்) சிவமூர்த்தி, (ஆலம்) விஷத்தை (அயில்) உண்ட (அமுதேசர்) அமுதன்ன ஈசன்....(அத்தகைய பெருமானது) விளக்கமுற்ற (பால) குழந்தையே! (மாகம் உற) ஆகாயத்தை அளாவும்படி அழகிய மாளிகை மாடங்கள் உயர்ந்துள்ள திருவான்மியூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (பாதமலர் அருள்வாயே)

  • பாடல் 109, பக்கம் 259 கீழ்க்குறிப்பு பார்க்க