144 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 713. இறத்தல் ஒழிய தானத்த தான தந்த தானத்த தான தந்த தானதத தான தநத தனதான வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து வாய்மைப்ர காச மென்று நிலையாக மாசிக்க பால மன்றில் நிாசிக்கு ளோடு கின்ற
- வாயுப்பி ராண் னொன்று மடைமாறி, t யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
ரோமத்து வார மெங்கு முயிர்போக யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு லோகத்தில் மாய்வதென்று மொழியாதோ: வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச மேலிட்ட சூர்த டிந்த கதிர்வேலா. வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி வேடிச்சி காலி லன்று விழுவோனே. கூசிப்பு காவொ துங்க X ம்ாமற்றி காத ரிந்த் 0 கூளப்பு ர்ாரி தந்த சிறியோனே. கோழிப்ப தர்க்ை கொண்ட கோலக்கு மார் 'கண்ட கோடைக்குள் வாழ வந்த பெருமாளே.(7)
- வாயுப் பிராணன்.யோசித்து - பிராணவாயுவைச் சுழுமுனையிற் கூட்டி நிறுத்தி, (விந்து வாய்மைப் ப்ரகாசம் என்றும் நிலையாக) ஆன்மாவைப் பரசிவனொடு கூட்டி நிலைக்கச் செய்து என்பது கருத்தாகும்.
இங்குக் கூறிய யோக நிலைக் கருத்தை. 'வாயுவினைப் பிங்கலையால் வாங்கியே சுழுமுனையில் நேயமுற நிறுவியா றாதார நிலையொருவி ஆயபர சிவனொடுதன் ஆன்மாவை யோசித்தே காயமதை மூலத்திற் கனலாலே கழித்திட்டான்" - திருவொற்றியூர்ப் புராணம் - இலிங்கோற்பத்தி - 21. 1 யோசித்து கூட்டி I பஞ்சபாணங்களின் தன்மை - பாடல் 19-பக்கம் 60 பார்க்க x மாமன் திகாது அரிந்த மாமனாகிய தக்கனைத் தடைபடாது தலையளிந்த - பாடல் 390-பக்கம் 484-கீழ்க்குறிப்பு. O கூளப் புரம் - எளிய திரிபுரம். * கண்டன் - வீரன். புரங்கள் மூன்றெளித்த கண்டனே" திருவிசைப்பா 13-6. தெவ்வர்புர மெளி கண்டா - கோயிற் புராணம் நடராச-26.